Home News 2 நாட்களில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய திமுக முடிவு

2 நாட்களில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய திமுக முடிவு

0
SHARE

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

2 நாட்களில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய திமுக முடிவு

மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து நாளை திமுக ஆலோசனை நடத்துகிறது

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடனான ஆலோசனையில் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்பு

விருதுநகரில் மார்ச் 6ஆம் தேதி மண்டல மாநாட்டையொட்டி தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய திமுக தீவிரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here