Home TAMILNADU news எந்த மதத்திற்கும் திமுக விரோதி அல்ல-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

எந்த மதத்திற்கும் திமுக விரோதி அல்ல-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

0
SHARE

எந்த மதத்திற்கும் திமுக விரோதி அல்ல-ஸ்டாலின்

திமுக வேட்பாளர் ஞானதிரவியத்திக்கு ஆதரவாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் வாக்கு சேகரிப்பு.

இந்து மதம் பா.ஜ.க.க்கு மட்டும் சொந்தம் அல்ல, இந்து மதத்துக்கு பா.ஜ.க. பாதுகாவலன் அல்ல -மு.க.ஸ்டாலின்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட நாளில் இருந்து மோடியின் செல்வாக்கு பின்னோக்கி போய்க் கொண்டிருக்கிறது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல்காந்தி பிரதமர் ஆவார்- மு.க.ஸ்டாலின்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here