Home News INDIA என்னுடன் விவாதிக்க பயமா பிரதமரே? மோடிக்கு காங்., தலைவர் ராகுல் கேள்வி

என்னுடன் விவாதிக்க பயமா பிரதமரே? மோடிக்கு காங்., தலைவர் ராகுல் கேள்வி

0
SHARE

புதுடில்லி : ஊழல் பற்றி என்னுடன் விவாதிக்க பயமாக உள்ளதா என பிரதமர் மோடிக்கு காங்., தலைவர் ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்

ராகுல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பிரதமர் அவர்களே, ஊழல் பற்றி என்னுடன் விவாதம் செய்ய பயமா? நான் அதை உங்களுக்கு எளிமையாக்கி தருகிறேன். திறந்த புத்தகம் போல் நானே எடுத்துக் கொடுக்கிறேன். நீங்கள் தயார் செய்து கொள்ளலாம்

1.ரபேல் + அனில் அம்பானி
2.நிரவ் மோடி
3.அமித்ஷா + பணமதிப்பிழப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here