Home News INDIA மக்களவை தேர்தல் 2019: முதற்கட்ட வாக்குப்பதிவு

மக்களவை தேர்தல் 2019: முதற்கட்ட வாக்குப்பதிவு

0
SHARE

நாடு முழுவதும் 91 மக்களவை, 4 மாநில சட்91 மக்களவை தொகுதிகளில் மொத்தம் 1,266 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். டப்பேரவை தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆந்திரா, சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் இன்று மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here