Home TAMILNADU news சிறப்பு அதிகாரியாக பொன்மாணிக்கவேல் நியமித்தது சரிதான் உச்சநீதிமன்றம் அதிரடி

சிறப்பு அதிகாரியாக பொன்மாணிக்கவேல் நியமித்தது சரிதான் உச்சநீதிமன்றம் அதிரடி

0
SHARE

சிலை கடத்தல்.. பொன். மாணிக்கவேல் விசாரணைக்கு தடையில்லை.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

சிலை கடத்தல் வழக்கில் சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் விசாரணைக்கு தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்மாணிக்கவேல் நியமனம் செய்யப்பட்டார்.

சென்னை ஹைகோர்ட்டின் இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில் இருந்தே தமிழக அரசுக்கும் பொன். மாணிக்க வேலுக்கும் இடையில் பிரச்சனை நிலவி வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here