Home News அன்புமணிக்கு ராஜ்ய சபா பதவி கொடுக்க கூடாது

அன்புமணிக்கு ராஜ்ய சபா பதவி கொடுக்க கூடாது

0
SHARE

இந்த நிமிடம் வரை அ.தி.மு.க வில் இருக்கிறேன் நடிகர் ஆனந்தராஜ் பேட்டி 
தேர்தல் முன்பாக பாதிக்கப் பட்வர்கள் நோட்டவிற்கு போடுங்கள் என தேர்தலுக்கு முன்பாக நான் சொன்னேன் அதையெற்று நோட்டவின் ஒட்டு சதவீதம் அதிரிகரித்துள்ளது ! 
நானும் நோட்டவிற்கு ஒட்டு போட்டேன் 
தேர்தல் ஆணையம் நோட்டவில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர் 
என் வார்த்தையை கேட்டு நிறைய பேர் நோட்ட விற்கு ஒட்டு போட்டர்கள் குறிப்பாக 

கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் நோட்டவின் வாக்கு குறைவு தான் என கேள்வி கேட்டதற்கு 

நான் அதிகம் என சென்னது காஞ்சிபுரத்தில் மாவட்டத்தில் தான் 23 ஆயிரம் வாக்குகள் நோட்டவிற்கு போட்டு உள்ளனர் 
என்னுடைய ஆதங்கத்தினால் தான் நோட்டவிற்கு அதிமாக போட்டுள்ளனர் 
வெற்றி பெற்ற தி.மு.க. , பா.ஜ.க.விற்கு வாழ்த்துக்கள் 

பா.ஜ.க.வுக்கு நான் செல்லுகிறதாவது 
மக்கள் விரும்பாத திட்டம் வரமால் இருக்க வேண்டும் 
தமிழ்நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டும் மாற்றன் தாய் மனப்பான்மை வராமல் பார்த்துக் கெள்ளவேண்டும் 
இனி நோட்ட வளராமல் இருக்க வேண்டும் 
தேர்தல் ஆணையத்திடம் உயர் நீதி மன்றம் கேட்டது மக்களுக்கு நோட்டவிற்கு என்ன விழிப்புணர்வு கொடுத்திர்கள் என்று கேட்டனர் தேர்தல் ஆணையம் வழக்கமான பதிலை தந்துள்ளது மக்கள் நோட் வை தேடி வாக்கு அளித்துள்ளனர் 
தி.மு.க.விற்கு வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது 
அ.தி.மு.க வாக்கு வங்கி 44 % இருந்து 18 சதவிதமாக குறைந்துள்ளது T.T.V வாக்கு வங்கி குறைந்துள்ளது இவர்கள் வாக்கு கமலுக்கு சென்று இருக்கலாம் கமல் வாக்கு வங்கி 3 % மேல் ஏறியிருக்கலாம் 
வெற்றி பெற்ற கமலுக்கு வாழ்த்துக்கள் 
அன்புமணிக்கு ராஜ்ய சபா பதவி கொடுக்க கூடாது என ஆ.தி.மு.க. தொண்டர்களின் கருத்தும் என் கருத்தும் கட்சிக்காத உழைத்த எவ்வளவு பேர் உள்ளனர் அவர்கள் யாருக்காவது கொடுக்க வேண்டும் இந்த பதவியை தாறைவார்த்து கொடுக்க கூடாது 
தி.மு.க. வெற்றி தேங்காய் சட்டிக்கும் உதவாது சாமிக்கும் பயன்படாது என அமைச்சர் ஜெயகுமார் பேசிய வார்த்தையை கவனமாக பேச வேண்டும் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது அதை குறித்து இப்படி பேச முடியுமா வார்த்தை பேசும் போது மீம்ஸ் காகவும் பிரமலமாக வேண்டும் என்பதற்காக பேச கூடாது 
ஆர்.கே.நகர் வெற்றி என்பது வந்த வெற்றி அல்ல மக்கள் தந்த வெற்றி இதை டி.டி.வி. புரிந்து கொள்ள வேண்டும்! அம்முக 0 வாக்கு குறித்த கேள்விக்கு… 
அவர்கள் பூத்தில் இருந்தவர்கள் கூட மாற்றிப் போட்டு இருப்பார்கள் என தெரிவித்தார் …

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here