Home TAMILNADU news இந்திய அணியும், அதிமுவும் தோல்வியிலிருந்து மீண்டு வரும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

இந்திய அணியும், அதிமுவும் தோல்வியிலிருந்து மீண்டு வரும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

0
SHARE

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நான் விளையாடி இருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு பின்னடைவு ஏற்பட்டது போல இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. .
இந்திய அணியும், அதிமுவும் தோல்வியிலிருந்து மீண்டு வரும் என்று கூறிய அவர், இந்தியாவும் வெற்றி பெறும், அதேபோல் அதிமுகவும் வெற்றி பெற்று நிலைத்திருக்கும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here