Home News தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம்!

தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம்!

0
SHARE

மத்திய அரசின் தொடர் தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் கண்டண ஆர்ப்பாட்டம்!

நீட்தேர்வு,எழு பேர் விடுதலை,மத்திய அரசு அலுவலகங்களில் பறிபோகும் தமிழர் வேலை வாய்ப்புகள், திட்டமிட்டு உண்டாக்கப்படும் வடஇந்தியர்கள் குடியேற்றம்,மத்திய அரசு துறைகளில் புறக்கணிக்கப்படும் தமிழ் மொழி,கூடங்குளம் அணு உலை,அனுக்கழிவு மையம், நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன்,மீத்தேன், ஈத்தேன்,கெயில் எரிவாயு குழாய்,8 வழிச் சாலை,விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள்,என தொடரும் மத்திய அரசின் தொடர் தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்து  தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இதில் செய்தியாளர்களைச்  சந்தித்த தி.வேல்முருகன். தலைவர், தமிழர்கள் பின்தங்கி போகிறார்கள்  இதற்கு மத்திய அரசும் மாநில அரசும் உடந்தை தமிழர்களுக்கு வேலையில்லா திண்டாட்டத்தை உண்டாக்கிய வருகிறார்கள் அதுமட்டுமின்றி கார்ப்பரேட் நிறுவனத்தை ஒத்துழைப்பு அரசாங்கமே கொடுக்கிறது பொதுமக்கள் எக்கேட கெட்டுப் போனாலும் எனக்கென்ன என்று எடப்பாடி அரசாங்கம் இருக்கின்றது பொதுமக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிப்படைந்து இருக்கிறார்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை நீட் தேர்வு ஹைட்ரோகார்பன் இதற்கும் செவிசாய்க்கவில்லை பிறகு எதற்காக எடப்பாடி அரசாங்கம் தேவை இல்லை தமிழர் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.தலைவர் வேல்முருகன் அவர்கள் கேள்விகள் கேட்டுள்ளார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here