NEWS
Bharat Raj, The First Tamizhan to win the Prestigious International Federation...
Mr. Bharat Raj, An Actor, Model, An International PRO Men's Physique Athlete and The First Tamizhan to win the Prestigious International Federation...
ENTERTAINMENT
The trailer of MX Player’s ‘Queen’ proves why Ramya Krishnan is...
Reluctant actress, reluctant politician and a non-conformist until the very end - She was destiny’s child
who rose from the ashes like a...
BUSINESS
ASAP SPORTS BAR A New Hangout Spot for Sports, Spirits &...
SAP SPORTS BAR’s Grand Launch was a spectacular affair. AJITH. K and ASHOK. G, The Owner of ASAP Sports Bar has conceptualized a beautiful combination...
SPORTS
15 State Badminton Championship from Nov 27th to Dec 1st 2019
Rotary Club of Chennai GEMS in association with JP Hotels & Chakravarthy Soaps presents Tamilnadu under 15 State Badminton Championship from Nov...
INFOTAINMENT
Dr. Raj Palaniappan presents ‘Reclaim Life’ – A Health and...
Dr. Raj Palaniappan, Director and Lead Surgeon of Apollo Hospitals: Institute of Bariatrics, hosted 'Reclaim Life'- a health and wellness awareness initiative...
VIDEOS
Thuppakki Munai Teaser | Vikram Prabhu, Hansika Motwani | L.V. Muthu Ganesh | Dinesh...
கலைப்புலி எஸ் தாணுவின் அடுத்த தயாரிப்பான துப்பாக்கி முனை படத்தின் முதல் டீசர் இன்று மாலை வெளியானது. இதனை
இயக்குநர் கௌதம் மேனன் இன்று மாலை 6 மணிக்கு இணையதளத்தில் வெளியிட்டார்.
60 வயது மாநிறம்...
GALLERY
“அதர்வா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ”ஆகியோர் முதல் முறையாக ஜோடி சேந்தனார்.
அதர்வா முரளி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிக்கும் புதிய பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது. சென்னையில் 15 நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு,...
தனுஷ் நடிக்கும் 39வது படத்தின் பெயர் “பட்டாஸ்”
"ஒரு புகைப்படம் 1000 விஷயங்களை சொல்கிறது" என்ற ஒரு பிரபலமான மேற்கோள் உள்ளது. அது எப்போதுமே சினிமாவில் மிகச்சிறந்த நிரூபிக்கப்பட்ட கோட்பாடாக இருந்து வருகிறது. படத்தின் முதல் தோற்றம் படம்...
Dr KCG Verghese International Film Festival
Dr KCG Verghese International Film Festival Organised by Hindustan College Of Arts & Science In Association with Indo Cine Appreciation Foundation -...
Sivakarthikeyan’s Hero
Having been listed as one of the most promisingly expected flicks of 2019, Sivakarthikeyan’s Hero has nailed it perfectly when it comes...
ஆக்சனில் களம் இறங்கும் நடிகர் சௌந்தரராஜா.
சுந்தரபாண்டியன் எனும் மாபெரும் வெற்றி படத்தில் வில்லனாக அறிமுகமாகி வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தெரி, தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம்,மற்றும் சமீபத்தில் வெளியான வெற்றி படம் சில்லுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராகவும், எனக்கு வேறு எங்கும்கிளைகள் கிடையாது, ஒரு கனவு போல படங்களில் ஹீரோவாகவும் தனக்கென ஒரு பாதையில் வளர்ந்து வரும் இளம் நடிகர் சௌந்தரராஜா முதன் முறையாகமுழுநீள ஆக்சனில் களம் இறங்கியிருக்குறார்.
காபி என்னும் திரைப்படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கும் சௌந்தரராஜா, சண்டை காட்சிகளுக்காக சிறப்பு பயிற்சி எடுத்து நடித்திருக்கிறார்.இப்படத்தை அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா எழுதி இயக்குகிறார். ஓம் சினி வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக சாரதி மற்றும் சதீஷ் இத்திரைப்படத்தை அதிகபொருள் செலவில் தயாரிக்கின்றனர்.
மேலும் நடிகர் சௌந்தரராஜா AGS தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் தளபதி 63யிலும், இளைய தளபதி விஜயுடன் ஒரு முக்கியமான வேடத்தில்நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது சிறப்பு செய்தி.
chennai
light intensity drizzle
24.2
°
C
24.4
°
24
°
100%
2.1kmh
75%
Sun
27
°
Mon
27
°
Tue
26
°
Wed
26
°
Thu
26
°