Home News 23 துப்பாக்கிகள் பறிமுதல் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இரண்டு கைது

23 துப்பாக்கிகள் பறிமுதல் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இரண்டு கைது

0
SHARE

துபாயில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட 23 துப்பாக்கிகள் பறிமுதல் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை
சிவங்கை மாவட்டம் இளையான்குடி சேர்ந்த திஷாத், அஜ்மல்கான், முனிஸ் ஆகிய மூவரும் நேற்று மாலை துபாயிலிருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் மதுரை வந்தனர் வழக்கம்போல் சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர் அப்போது இந்த மூன்று பேரின் உடைமைகளை சுங்க இலாகா நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் வெங்கடேஷ் பாபு தலைமையில் சோதனை செய்யும் போது 23 துப்பாக்கிகள் இருந்தது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து அவரிடம் தீவிரமாக விசாரண விசாரணை செய்ததில் அவர்களிடம் இருந்தது ஏர்கன் எனப்படும் துப்பாக்கிகள் என்பது கண்டெடுக்கப்பட்டது பொதுவாக ரைப்பில்  கிளப் உறுப்பினர் மட்டுமே இவ்வகையான துப்பாக்கிகள் ஒன்று மட்டுமே வைத்திருக்க அனுமதி அளிக்கப்படும் ஆனால் வணிக நோக்கில் 23 ஏர்கன் துப்பாக்கி கொண்டு வந்தது குறித்து தீவிரமாக சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here