Fri. Jul 30th, 2021

News Broadcasting Agency

“நீட் தேர்வு நடத்துவதை மறுபரிசீலனை செய்க” : பிரதமரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்!!

கொரோன சூழல் குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுடன் பிரதமர் மோடி ஆன்லைன் மூலம் ஆலோசனை மேற்கொண்டனர்.இதற்கு முன்னர் வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடைபெற்றிருந்த நிலையில் தமிழ்நாடு கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார் இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்- அமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு சார்பாக பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருக்கிறார் அதில் குறிப்பாக கொரோன தடுப்பு பணிகளில் தாங்கள் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார் மேலும் புதிதாக பொறுப்பேற்ற ஒரு அரசு எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்த ஒரு பெரிய மாநிலம் தமிழ்நாடு தான் என்றும் அந்த சவாலை எதிர்கொண்டு உயிரிழப்புகளை குறைத்து நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார் .மேலும் தமிழ்நாட்டிற்கு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசி ஒதுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளர்

July 2021
S M T W T F S
« Jun    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031