Fri. Jul 30th, 2021

News Broadcasting Agency

நீதான்யா ஆம்பளை – நீதான்யா மாப்பிள்ளை – இந்தா பிடி பூங்கொத்து | No gold, No Dowry | Kerala Marriage

கேரளாவில் வரதட்சணைக்கு எதிராக மணமகன் செய்த நிகழ்வு பெண் வீட்டார் உறவினர்கள் அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது கேரளாவில் வரதட்சணை கொடுமை நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்தது. வரதட்சணை கொடுமைக்கு எதிராக ஆளுநர் ஆரிப் மொஹம்மது கான் உண்ணாவிரதம் இருந்தார் .இந்த நிலைமையில் இளைஞர் ஒருவர் கேரளாவில் வரதட்சணை மறுப்பு திருமணத்தை நடத்திக் காட்டினார்.ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த நடேஸ்வரா இசை கலைஞர் ஆன சதீஷ் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஸ்ருதி என்பவருக்கும் அங்கு உள்ள ஒரு கோயிலில் திருமணம் நடைபெற்றது .அப்போது மனா பெண் சுருதி 50 பவுன் நகைகளை அணிந்துகொண்டு மணமேடைக்கு வந்தார்,அதை கண்டா மணமகன் சதீஷ் தனது கொள்கையை வரதட்சணை வாங்கக் கூடாது என்பதுதான் என்று ஸ்ருதிடம் தெரிவித்து நகைகளை கழற்றி பெற்றோரிடம் ஒப்படைக்க கேட்டுக் கொண்டார்.இதை அடுத்து தாலி காட்டியவுடன் மணமகள் ஸ்ருதி கழுத்தில் இருந்த நகைகள் பெண் வீட்டாரிடம் ஒப்படைக்கப்பட்டது மணமகன் சதீஷ் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

July 2021
S M T W T F S
« Jun    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031