Sun. Oct 25th, 2020

News Broadcasting Agency

50வது ஆண்டில் அரசியல் பயணத்தை தொடர்கிறார் OPS

தற்போது தமிழக துணை முதலமைச்சராக உள்ள ஓபிஎஸ் அவர்கள் முதன் முதலாக முதல்வர் பதவி ஏற்ற தினம் செப்டம்பர் 21, 2001

2.  2001, இன்றைய இதே நாளில் தான் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக முதன் முதலில் பதவி ஏற்றார் 

  1. ஓ.பன்னீர்செல்வம் என்ற நபரை தமிழக மக்கள் முதன் முறையாக, அதிலும் குறிப்பாக முதல்வராகவே பார்த்த நாள்,2001 செப்டம்பர் 21
  2. ஜெயலலிதா அவர்களின் கண்முன்னே அவரது கட்சியைச் சார்ந்த ஒருவர் முதல்வர் ஆகியிருக்கிறார் என்றால், அது ஓபிஎஸ் அவர்கள் மட்டுமே  
  3. தான் வகித்து வந்த முதல்வர் பதவியை, அந்த பதவியை கொடுத்தவருக்கே திருப்பி கொடுத்த பெருமை ஓபிஎஸ் அவர்களுக்கு மட்டுமே உண்டு – ஜெயலலிதா 
  4. முதல்வராக ஓபிஎஸ் அவர்கள் சிறப்பாக பணியாற்றியது, அனைவராலும் பாராட்டத்தக்க ஒன்றாக உள்ளது – ஜெயலலிதா 
  5.  ராமனுக்காக தக்க வைத்திருந்த மன்னர் பதவியை, வனவாசம் சென்று திரும்பி வந்த ராமனுக்கே கொடுத்த பரதன் போல, தான் வகித்து வந்த முதல்வர் பதவியை அதற்குரியவரிடமே கொடுத்த பெருமை பன்னீர்செல்வம் அவர்களுக்கு மட்டுமே உண்டு – ஜெயலலிதா 
  6. பன்னீர்செல்வம் என்கிற தூய தொண்டனை பெற்றது நான் செய்த பாக்கியமாகவே கருதுகிறேன் – ஜெயலலிதா 
  7. ஒரு தொண்டன் ஒரு மாநிலத்தின் முதல்வராக முடியும் என்று நிரூபித்துககாட்டியவர் ஓபிஎஸ் அவர்கள் 
  8. வார்டு உறுப்பினராக தன் அரசியல் பயணத்தை ஆரம்பித்த ஓபிஎஸ் அவர்கள் தமிழக முதல்வராக உயர்ந்த தினம் இன்று 
  9. அன்புச் சகோதரர் ஓபிஎஸ் தான் தமிழகத்தின் முதல்வர் – ஜெயலலிதா அறிவிப்பு 
  10. ஓபிஎஸ் அவர்கள் முதல்வராக பதவி ஏற்று இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவடைகிறது 
  11. டான்சி என்கிற பொய் குற்றச்சாட்டில் இருந்த ஜெயலலிதா. ஓபிஎஸ் அவர்களை முதல்வராக்கிய நாள் இன்று.
  12. ஜெயலலிதா அவர்கள், கட்சியின் ஒரு தொண்டனுக்காக பத்து நிமிடம் புகழுரை கொடுத்திருக்கிறார் என்றால், அது ஓபிஎஸ் அவர்களுக்கு மட்டுமே.
  13. 50-வது ஆண்டில் அரசியல் பயணத்தை தொடர்கிறார், மூன்று முறை முதல்வர் பதவியை நிராகரித்த ஓபிஎஸ் 
  14. எந்தவித அரசியல் பின்புலமும் இல்லாத ஒருவர் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார் என்றால், அது ஓபிஎஸ் அவர்கள் மட்டுமே 
  15. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒற்றுமையோடு தன் கட்சியை வழிநடத்தி சென்றவர், ஓபிஎஸ் 
  16. பொதுமக்களுக்கு முன்மாதிரியாக அரசு செயல்பட வேண்டும் என்ற கொள்கை உடையவர், ஓபிஎஸ் 
  17. முதன் முறை முதல்வராக இருந்த போது, பொது இடங்களில் சிகரெட் பிடிக்க தடை விதித்து உத்தரவிட்டார் ஓபிஎஸ். இதுவே தற்போது பல இடங்களில் புகை பிடித்தல் இல்லாமல் இருப்பதற்கு காரணம் 
  18. உழைப்பு என்றைக்கும் மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கித் தரும் என்பதற்கு சிறந்த உதாரணம், ஓபிஎஸ் அவர்களுக்கு கிடைத்த முதல்வர் பதவி