Lady Superstar Nayanthara Brand Ambassador for Fipola

With many of the meat retail companies taking up front stage in India today, Fipola one of South India’s most talked about meat retail brands signs up actress and lady superstar NAYANTHARA as their brand ambassador.In a very recent press talk Sushil Kanugolu, founder and CEO Fipola, told the press that being one of South […]

Continue Reading

ஆகஸ்டு 19ல் மேதகு-2 வெளியீடு ; விரைவில் தமிழ்ஸ் ஓடிடி தளத்தில் வெளியீடு

கடந்த 2021 ஜூன் மாதம் தமிழீழ தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உருவான மேதகு படம் வெளியானது. தற்போது, அதன் இரண்டாம் பாகமாக, மேதகு திரைக்களம் சார்பில் தயாரிப்பாளர்களே இல்லாமல் ‘மேதகு-2’ படம் தயாராகியுள்ளது. தஞ்சாவூரை சேர்ந்த தஞ்சை குகன் குமார், அயர்லாந்தில் உள்ள கவிஞர் திருக்குமரன் மற்றும் டென்மார்க்கை சேர்ந்த சுமேஷ் குமார் ஆகியோர் இதன் தயாரிப்பு நிர்வாகிகளாக செயல்பட்டு இந்த படத்தை தயாரித்துள்ளனர். இத்திரைப்பட தயாரிப்பு நிர்வாகத்தில் தமிழன் சதீஸ், முனீஸ், பிரபாகரன் மற்றும் […]

Continue Reading

ஆகஸ்ட் 12 ம் தேதி வெளியாகிறது S.J.சூர்யா – யாஷிகா ஆனந்த் நடித்துள்ள ” கடமையை செய் “

கணேஷ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் TR ரமேஷ் அவர்களும் நஹர்  பிலிம்ஸ் சார்பில் ஜாகீர் உசேன் அவர்களும் இணைந்து தயாரிக்கும் படம்  “கடமையை செய்”.கதாநாயகனாக  S.J.சூர்யா நடித்துள்ளார், கதாநாயகியாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். மற்றும்  மொட்டை ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், இராஜசிம்மன், மோகன் வைத்யா, சேஷு, TSR, ராம்ஜி, ஜெயச்சந்திரன், ஹலோ கந்தசாமி ,  அரவிந்த், ஷர்மிளா, கீர்த்தி, மணிமேகலை, கிருஷ்ணவேணி, ரேகா, உமா, நிஷா, ஜெயவேல், பேபி ஹர்ஷிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.   […]

Continue Reading

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘மாமனிதனை’ கௌரவப்படுத்திய டோக்கியோ திரைப்பட விருது

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில், ‌சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளியான ‘மாமனிதன்’ எனும் திரைப்படம், தமிழர்களுக்கென நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கும் டிஜிட்டல் தளமான ‘ஆஹா’ டிஜிட்டல் தளத்தில் வெளியாகி, குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனைப் படைத்து வருகிறது. இந்நிலையில் ‘ஆஹா’வில் வெளியான ‘மாமனிதன்’ படத்திற்கு, ‘ஆசிய நாடுகளுக்கான சிறந்த படம்’ என தேர்ந்தெடுக்கப்பட்டு, டோக்கியோ திரைப்பட விருது வழங்கப்பட்டிருக்கிறது. ஜப்பான் நாட்டில் நடைபெறும் சர்வதேச திரைப்பட […]

Continue Reading

சேலஞ்சிங் ஸ்டார் தர்ஷனுக்கு ஜோடியாக அறிமுகமாகும் ராதனா ராம்

மறைந்த பிரபல கன்னட தயாரிப்பாளர் ராமு மற்றும் பிரபல சீனியர் நடிகை மாலாஸ்ரீ ஆகியோரின் மகள் ராதனா ராம் முதன்முதலாக கன்னட திரையுலகின் சேலஞ்சிங் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் தர்ஷன் ஜோடியாக ‘D56’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். பெங்களூரில் உள்ள ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் ஆசிரமத்தில் வரலட்சுமி பண்டிகை நன்னாளில் நேற்று இந்த படத்தின் துவக்க விழா பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் நேரில் கலந்துகொண்ட ஸ்ரீ ரவிசங்கர் குருஜி கேமராவை […]

Continue Reading

Kings Event launches ékthesi an Epic Craft Exhibition cum Sale in Chennai

Chennai August 2022: Kings Event launches ékthesi an Epic Craft Exhibition cum SaleEverything old is new again! “Gathering contemporary and creative artistry to you from the epic crafters” ékthesi- an expo that will take place at Government Museum, Pantheon Rd, Egmore, Chennai, from 5th August 2022 to 15th August 2022 (11 Days). The first edition […]

Continue Reading

Australian Technology to scientifically maintain road assets

Chennai, 5th August 2022: Chennai based Indian Road Survey & Management (IRSM), pioneers in providing comprehensive topographical surveys including road condition surveys of sealed and unsealed roads, have so far completed network level Road condition Assessment to the extent of 500,000 Kms. Some of the large projects undertaken by IRSM are in AP, Telangana and […]

Continue Reading

“Samhitha,” collection silk sarees, lehengas, bridesmaid collection hand embroidered ethnic blouses

“Samhitha,” an exhibition to showcase exquisite collection of silk sarees, lehengas, bridesmaid collection, hand embroidered ethnic blouses and festive collections was launched in the city on Saturday. The chief guests inaugurated the exhibition at Humming Room, Khader Nawaz Khan Rd, Thousand Lights. The exhibition was Inaugurated by Begum Seema Ahmed, Dr Roopa, Devika Madhavan Anbu […]

Continue Reading

An exclusive reveal the ‘Checkmate Look’ by Naturals Unveiled

Inspired by the ongoing chess tournament, Naturals curated an exclusive fashion reveal ‘CHECKMATE LOOK’ styled by Zorain unveiled on Thursday 4th August 2022 at 4:30 pm. Ladies and Gentlemen. Chess is a game of strategy and so is the world of grooming and personal care. Just as we choose what we wear for the day, […]

Continue Reading

EssEmm Corporation launches its new product,‘COSMOS NUT BUTTER GRINDER’ a first of its kind in India

Chennai, August 4th 2022: Cosmos, a brand owned by EssEmm Corporation, now reckoned with quality in the hospitality and food processing industry launches the ‘COSMOS NUT BUTTER GRINDER’ a first of its kind in India. Showcased by its Founder & Managing Director Mr. Sathish Nair on Thursday, August 4th 2022 at Crowne Plaza, Chennai.The COSMOS […]

Continue Reading

நாட் ரீச்சபிள் ( Not Reachable) திரைப்பட இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா !

Crackbrain Productions தயாரிப்பில், இயக்குநர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில், புதுமுகங்கள் விஷ்வா, சாய் தன்யா, சுபா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நாட் ரீச்சபிள் ( Not Reachable). இப்படம் ஒரு மாறுபட்ட திரில்லர் டிரமாவாக, ரசிகர்களை இருக்கை நுனியில் பரபர திரில்லராக உருவாகியுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கையாளர் மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் […]

Continue Reading

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில்,Shanthi Talkies சாரபில் அருண் விஸ்வா தயாரித்து வழங்க,இயக்குநர் மடோனா அஷ்வின் இயக்கத்தில் உருவாகும் “மாவீரன்”

இயக்குநர் மடோனா அஷ்வின் இயக்கத்தில் உருவாகும் “மாவீரன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு, எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது !! நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் “மாவீரன்” படத்தின் படப்பிடிப்பு நேற்று காலை சென்னையில் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. மண்டேலா திரைப்பட புகழ் மடோனா அஸ்வின் எழுதி இயக்கும் இப்படத்தில் நடிகை அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் மற்றுமொரு படமான ‘பிரின்ஸ்’ படத்தின் இணை தயாரிப்பாளரான அருண் விஸ்வா Shanthi Talkies சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். […]

Continue Reading

‘சீதா ராமம்’ போன்ற காதல் கதையை நாம் இதற்கு முன் பார்த்ததில்லை. –  துல்கர் சல்மான்

”நிறைய காதல் கதைகளில் நடித்திருந்தாலும் ‘சீதா ராமம்’ படத்தின் கதை, இதற்கு முன் நான் கேட்டிராத கதை. அதுபோன்ற காதல் கதை நாம் இதுவரை பார்த்ததில்லை.” என ‘சீதா ராமம்’ படத்தின் நாயகனும், நடிகருமான துல்கர் சல்மான் தெரிவித்திருக்கிறார். மலையாள தேசத்து நடிகர் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகர்களின் துல்கர் சல்மானும் ஒருவர். இவரது நடிப்பில் தயாரான ‘சீதா ராமம்’ எனும் திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் […]

Continue Reading

PRESS RELEASE GAYN Capital to offer Rs. 400 Crores of Retail Real Estate Products through Fractional Ownership over the next 2 years

Chennai, 3rd August 2022: GAYN Capital is an online fractional ownership platform, that is focused oncreating an unprecedented level of access to Commercial Real Estate, in the Indian marketplace.An investment platform that advocates transparency, and accessibility at every level, the company aims tospearhead the transition between traditional investments and non-conventional choices at every level.Kalyan Jayaprakash, […]

Continue Reading

ஆடி தள்ளுபடி, அடுதடுத்த புது திரைப்படங்கள், அறிவிப்புகளால் ரசிகர்களை அசத்தும் ஆஹா ஓடிடி தளம்

தமிழகத்தில் தமிழ் மொழிக்கென பிரத்யேகமாக ஆரம்பிக்கப்பட்ட ஆஹா ஓடிடி தளம், ரசிகர்களின் பேராதரவை பெற்று, முன்னணி ஓடிடி தளங்களுக்கு இணையாக வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. சிறந்த கதைகள் கொண்ட தொடர்கள் மற்றும் வெற்றி திரைப்படங்களால் பார்வையாளர்களை அசத்தி வரும் ஆஹா, அடுத்ததாக பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆஹா ஓடிடி தளத்தில் இந்த வார புதிய திரைப்படமாக, சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற, நடிகை ஹன்ஷிகா மோத்வானி, சிம்பு நடித்த, “மஹா” படம் வெளியாகிறது. […]

Continue Reading

மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில் தயாராகும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் அனுபம் கேர்

தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரும், மாஸ் மகாராஜாவுமான ரவி தேஜா நடிப்பில் தயாராகி வரும் முதல் பான் இந்திய திரைப்படமான ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தை இயக்குநர் வம்சி இயக்கி வருகிறார். இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இப்படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்கம் இந்திய திரையுலகின் பேசு பொருளாக மாறியது. தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாஸ் மகாராஜா ரவிதேஜா […]

Continue Reading

ரசிகர்கள் முன்னிலையில் கார்த்தி நடித்துள்ள ’விருமன்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்படுகின்றன.

2D நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க,முத்தையா இயக்கத்தில்,கார்த்தி நடித்துள்ள படம், ’விருமன்’. இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் , இந்தப் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். இதில், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் ’கஞ்சா […]

Continue Reading

’விஜயானந்த்’ படத்தை தமிழில் வெளியிடுவது பெருமிதமாக உள்ளது’-நெகிழும் கன்னட தயாரிப்பாளர்

இந்திய அளவில் பிரபலமான கன்னட தொழிலதிபர் விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கை வரலாற்றுப்படம் ‘விஜயானந்த்’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழிலும் வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ் டீஸரை படக்குழுவினர் இன்று {ஆகஸ்ட் 2} காலை 10.05க்கு வெளியிட்டனர். டாக்டர்.ஆனந்த் சங்கேஷ்வர், புகழ்பெற்ற VRL குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் மற்றும் விளம்பரதாரர் லாஜிஸ்டிக்ஸ், மீடியா மற்றும் பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர், இப்போது “விஆர்எல் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ்”. என்கிற பெயரில் சொந்த படத்தயாரிப்பு நிறுவனமும் தொடங்கியுள்ளார். […]

Continue Reading

சிறிய முதலீட்டில் தரமான படங்களை தயாரிக்க வரும் செ பிக்சர்ஸ் செல்வகுமார் முத்து

செ பிக்சர்ஸ் எனும் புதிய தயாரிப்பு நிறுவனம் சிறிய முதலீட்டில் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தயாரிக்வுள்ளன இதன் முதல் படியாக அறிமுக இயக்குனர் தினேஷ் தீனதயாளன் இந்நிறுவனத்தின் முதல் படத்தை இயக்கவுள்ளார் இந்நிறுவனத்தின் துவக்க விழா ரோஸ் வாட்டர் எனும் தனியார் ஹோட்டலில் நடந்தது இதில் காமெடி நடிகர் சதிஷ், நடிகர் சௌந்தரராஜன்,தளபதி தினேஷ், பெசன்ட் நகர் ரவி,இயக்குனர் விஜய் அதிராஜ் ,நடிகர் மாரிமுத்து,நடிகர் அபிஷேக்,நடிகர் திலிபன், போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர் . இவ்விழாவில் […]

Continue Reading

நடிகை நித்யா மேனன் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வீல் சேரில் வந்திருக்கிறார்.

நடிகை நித்யா மேனன் சமீபத்தில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கால் எலும்பை முறித்துக்கொண்டார். அதனால் தான் அவர் வீல் சேரில் தனுஷ் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கிறார். பொதுவாக மற்ற நடிகைகள் இந்த நிலையில் இருந்திருந்தால் கண்டிப்பாக விழாவுக்கு வந்திருக்க மாட்டார்கள். ஆனால் ப்ரோமோஷனுக்காக நித்யா மேனன் ரிஸ்க் எடுத்து வீல் சேரில் வந்திருப்பதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இது பற்றி பேசிய நித்யா மேனன்,” நீங்க இல்லாமல் எப்படி ” என தனுஷ் […]

Continue Reading