புதுக்கோட்டையில் கராத்தே சாகசத்தில் ஈடுபட்ட 19 வயது பாலாஜி தீக்காயம் ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

புதுக்கோட்டையில் கராத்தே சாகசத்தில் ஈடுபட்ட 19 வயது பாலாஜி தீக்காயம் ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரின் கடைசி திக் …திக்… நிமிடங்கள் பிரத்தியேக வீடியோ கிடைத்துள்ளது… ஒரு விழிப்புணர்வுக்கு மட்டுமே….

Continue Reading

மாநிலங்களின் உரிமைகள் மீது பாஜக வைத்திருக்கும் குறைந்த மரியாதை காரணமாக கூட்டாட்சி அழிக்கப்படுகிறது..தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின்

மாநிலங்களின் உரிமைகள் மீது பாஜக வைத்திருக்கும் குறைந்த மரியாதை காரணமாக கூட்டாட்சி அழிக்கப்படுகிறது மாநிலங்களின் உரிமைகள் மீது பாஜக வைத்திருக்கும் குறைந்த மரியாதை காரணமாக கூட்டாட்சி அழிக்கப்படுகிறது மற்றும் இந்த நேரத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருப்பது அவசியம். சமீபத்திய பாராளுமன்ற கூட்டத்தொடர் எங்கள் ஒற்றுமையைக் கண்டது. அது வலுவாக வளர வேண்டும் மற்றும் கூட்டு அறிக்கையை திமுக ஆதரிக்கிறது. – மாண்புமிகு முதல்வர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் காணொலி மூலம் முக்கிய ஆலோசனை பாஜகவுக்கு […]

Continue Reading

14 கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக முதலமைச்சர் அவர்களைக் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு கேட்டுக் கொண்டனர்.

ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இச்சந்திப்பின்போது, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்று, தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உயர்திரு ஸ்டாலின் அவர்களுக்கு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொண்டது. மேலும், இச்சந்திப்பின்போது,திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் “திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்” என்ற வாக்குறுதியினை நிறைவேற்றிடும் வகையில், 1-4-2003க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்த […]

Continue Reading

கொடநாடு விவகாரம் : சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி சிறப்பு கவனயீர்ப்பு தீர்மானம்.

கொடநாடு விவகாரம் தொடர்பாக வரும் திங்கட்கிழமை சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பு கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் – தமிழக காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வபெருந்தகை

Continue Reading

12 முதல் 17 வயதுடைய சிறார்களிடம் தடுப்பூசியை பரிசோதிக்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் திட்டம் ..

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் விண்ணப்பம் கொரோனா தடுப்பூசியை சிறுவர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் விண்ணப்பம் பரிசோதனைக்கு அனுமதி கேட்டு மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது 12 முதல் 17 வயதுடைய சிறார்களிடம் தடுப்பூசியை பரிசோதிக்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் திட்டம் .ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் விண்ணப்பம் பரிசோதனைக்கு அனுமதி கேட்டு மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது

Continue Reading

சிவசங்கர் பாபா வழக்கின் விசாரணை அதிகாரி இடமாற்றம்

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் அமைந்துள்ள சுஷில் ஹரி பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கடந்த ஜூன் 16-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீது 3 போக்சோ வழக்குகள் வழக்குகள் இவர் மீது பதியப்பட்டுள்ளது. அதில் ஒரு போக்சோ வழக்கில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு சிறையிலுள்ள சிவசங்கர் பாபா உடல்நலக்குறைவு காரணமாக இருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நலக்குறைவை காரணம் காட்டி ஜாமீன்கோரிய நிலையில், அவரது […]

Continue Reading

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறும்..

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 13ஆம் தேதி தொடக்கம் தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறும்- சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு

Continue Reading

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியிடம் சென்னை எம்எல்ஏ அலுவலகத்தில் வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை. கைது செய்யப்படலாம் என தகவல்…

சென்னை எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நடந்துவரும் நிலையில், சி.வி சண்முகம், அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆதிராஜாராம், பாலகங்கா, ராஜேஷ், வெங்கடேஷ் பாபு ஆகியோர் வருகை.அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியிடம் சென்னை எம்எல்ஏ அலுவலகத்தில் வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை. கைது செய்யப்படலாம் என தகவல்

Continue Reading

முன்னாள் அமைச்சர் எஸ். பி.வேலுமணி வீட்டில் 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

ஐந்து பேர் கொண்ட குழு தீவிர சோதனை ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளனமுன்னாள் அமைச்சர் எஸ். பி.வேலுமணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை எஸ் பி. வேலுமணி வீட்டில் முன்பு அஇஅதிமுக தொண்டர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை. சேதிக் கேட்டு பதறி அடித்துக் கொண்டு வந்த தொண்டர்கள். கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இல்லத்தில் அதிமுகவிற்கும் போலிசாருக்கும் வாக்குவாதம் பேரி கார்டுகளை […]

Continue Reading

உலகின் மிகப்பெரிய விநாயகர் சிலை 129 அடியில்…

உலகின் மிகப்பெரிய விநாயகர் சிலை129 அடியில் பிரம்மாண்ட வெங்கல முழு உருவ விநாயகர் சிலைஇடம் :- தாய்லாந்து

Continue Reading

இது இறுதி வெள்ளை அறிக்கை அல்ல: நிதியமைச்சர்பழனிவேல் தியாகராஜன்.

இது முதல் வெள்ளை அறிக்கை தான்; இறுதி வெள்ளை அறிக்கை அல்ல. வரும் காலங்களில் வெள்ளை அறிக்கை தேவைப்படாது. திரும்பவும் வெள்ளை அறிக்கை தேவைப்படாத அளவுக்கு செயல்படுவோம். குடிசைக்கும், அடுக்குமாடி குடியிருப்புக்கும் ஒரே மாதிரி குடிநீர் வரி இருப்பதை மாற்ற வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக மோட்டார் வாகன வரி உயர்த்தப்படாமலேயே உள்ளது பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மோட்டார் வாகன வரி குறைவாக உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் வர வேண்டிய மத்திய அரசின் மானியம் […]

Continue Reading

வெள்ளை அறிக்கையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.: கே.எஸ்.அழகிரி

வெள்ளை அறிக்கையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் நிர்வாக திறமையின்மையால் வரலாறு காணாத கடன் சுமை ஏற்பட்டிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading

அதிமுக ஆட்சியில் நிதி மேலாண்மை சரியாகக் கையாளப்படவில்லை. திருமாவளவன்

அதிமுக ஆட்சியில் நிதி மேலாண்மை சரியாகக் கையாளப்படவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். ஊழல் மிகுந்த ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் கடன் சுமை அதிகம் உள்ளது கவலைக்குரியது என வர தெரிவித்துள்ளார்.

Continue Reading

முந்தைய ஆட்சியாளர்கள் முறைகேடாகவும் தவறாகவும் செலவழித்ததாக வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ. ஒரு லட்சம் கோடியை, அதற்கு காரணமானவர்களிடமிருந்து மீட்டெடுக்கும் வேலையை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும் TTV. தினகரன்.

தமிழக அரசின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையில் சொத்து வரி, வாகன வரி, மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியே ஆகவேண்டும் என்ற தொனியிலான அம்சங்கள் இடம்பெற்றிருப்பது பெரும் கவலை அளிக்கிறது. அப்படி ஒரு முடிவினை தி.மு.க அரசு மேற்கொள்ள திட்டமிட்டிருந்தால், அது கடும் கண்டனத்திற்குரியது. கொரோனா பாதிப்பு உள்ளிட்ட சூழல்களால் மிகப்பெரிய பொருளாதாரப் பின்னடைவை சந்தித்திருக்கும் மக்கள், அதிலிருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் வரி உயர்வு, கட்டண உயர்வு என்பதெல்லாம் ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது […]

Continue Reading

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மனித உரிமை ஆணையம் அறிக்கை தாக்கல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு  வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மனித உரிமை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மனித உரிமை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற விசாரணை குறித்து தமிழ்நாடு பொதுத்துறை சார்பிலும் பதில் மனு தாக்கியது.

Continue Reading

மேகதாது அணைக்கு ஒப்புதல் – கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது மேகதாது அணைக்கு ஒப்புதல் தருவதாக நான் டெல்லி சென்றபோது அமைச்சர்கள் கூறினார்கள் – கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

Continue Reading

2 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா

தமிழகத்தில் மேலும் 1,929 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,77,237 ஆக உயர்வு தமிழகத்தில் ஒரே நாளில் 23 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 34,340 ஆக உயர்வு தமிழகத்தில் மேலும் 1,886 பேர் டிஸ்சார்ஜ், இதுவரை 25,22,470 பேர் குணமடைந்துள்ளனர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 20 ஆயிரத்து 427 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை சென்னையில் மேலும் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Continue Reading

கொரோனா மூன்றாவது அலையில் கோவைக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு

கோவையில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி 48% சதவிதமாக உள்ளதாகவும், சென்னையில் 78% சதவிதமாக உள்ளது.மக்கள் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் – கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சித்திக் பதில் கூறியுள்ளார்.கொரோனா மூன்றாவது அலையில் கோவைக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதக சித்திக் கூறியுள்ளார்.

Continue Reading

லடாக்கில் இந்திய ராணுவம் தாக்குதல் ஒத்திகை

கிழக்கு லடாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் பீரங்கிகளில் சென்று தாக்குதல் ஒத்திகை நடத்தினர். கிழக்கு லடாக்கின் கோக்ரா பகுதியில் இந்திய – சீனப்படைகள் வெளியேறிய நிலையில் பிரங்கிகளில் சென்று ஒத்திகை நடத்தியுள்ளனர். சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் லே பகுதியிலும் ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல் ஒத்திகை நடத்தப்பட உள்ளது.

Continue Reading

பாலியல் புகாரில் முன்னாள் சிறப்பு டிஜிபி நீதிமன்றத்தில் ஆஜர்

பெண் ஐபிஎஸ் அதிகாாரிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் முன்னாள் சிறப்பு டிஜிபி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினார். பெண் அதிகாரியை புகாரளிக்க விடாமல் தடுத்ததாக புகாரில் எஸ்.பி.யும் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Continue Reading