ஸ்டோரிடெல் ஆடியோ புத்தகத்திற்கு முதல் முறையாக தென்னிந்திய திரைப்பட இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் குரல் கொடுத்துள்ளார்

ஸ்டோரிடெல் ஆடியோ இணையதளத்தில் மட்டும் பிரத்யேகமாக வெளியாகி இருக்கும்கல்கியின் எஸ்.எஸ் மேனகாவிற்கு, தென்னிந்திய திரைப்பட இயக்குனர் கெளதம் வாசுதேவ்மேனன் குரல் தந்திருக்கிறார். ”கல்கியின் கதை சொல்லும் மொழி புலமையை ரசித்தேன்.அதனால், இந்த வேலை எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என கெளதம் வாசுதேவ் மேனன்தெரிவித்திருக்கிறார்.எஸ்.எஸ் மேனகா பற்றி:மறைந்த புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் எஸ்.எஸ் மேனகா, தமிழ் இலக்கியங்களில்முக்கியமான சிறுகதைகளில் ஒன்றாகும். இந்த சிறுகதைகளின் சிறப்பம்சம் என்னவென்றால்,சமகாலத்திற்கும் பொருந்தும் வகையில் கதைகளம் கொண்டதாக இருக்கின்றன.பயணப்படுவர்களை கதை மாந்தர்களாக கொண்ட எஸ்.எஸ் […]

Continue Reading

Rotary Club of Madras East recognizes two young prodigies Steven Samuel Devassy for Music and Tiyasha Vathul for Equestrian Sports with Young Achiever Award 2021

This Children’s Day, Rotary Club of Madras East recognizes two young achievers: Steven Samuel Devassy for Music and Tiyasha Vathul for Equestrian Sports with Young Achiever Awards 2021. The award function was presented at 11 AM on November 14, 2021 at GRT Convention Center, T.Nagar, with Mr.Sameer Bharat Ram, an Entrepreneur and Film Producer presiding […]

Continue Reading

Pink Month as FIGHTERS DAY Dedicated To Cancer Survivors encouraged by Dr. Anitha Ramesh, Sonali Jain & Actor Babloo Prithviraj.

25 Doctors Were Honoured Who Has Supported The Cancer Patient For The Medical Need Highlights Was How Dr.Anitha Ramesh Founder Of FFC Helped Thousands Of Cancer Patient And Each One Are Living Their Life In A Best Way It Was Such An Amaizing Feel To Hear The Journey From The Kids How They Are Fighting […]

Continue Reading

தெலுங்கனாவின் பதுக்கம்மா ( Bathukamma ) கலாச்சார திருவிழாவின் பாடலுக்காக, ஏ ஆர் ரஹ்மான் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணி இணைந்துள்ளது !

இந்திய திரையுலகின் மிகச்சிறந்த திறமையாளர்களாக விளங்கும், தமிழின் முன்னணி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் ஆஸ்கர் விருது நாயகன், இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இருவரும் இணைந்து, தெலுங்கானாவின் கலாச்சார வண்ணத்திருவிழாவான பதுக்கம்மா ( Bathukamma ) விழாவுக்காக, ஒரு சிறப்பு பாடலை உருவாக்கியுள்ளனர். MLC K கவிதா வழிநடத்தும் Telangana Jagruthi இப்பாடலை தயாரித்துள்ளது. மிட்டபள்ளி சுரேந்தர் இப்பாடலை எழுதி, பாடியுள்ளார். இப்பாடல் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய […]

Continue Reading

IPL resumes : Cricket fans share their excitement on Koo App

As the IPL 2021, resumes cricket fan all over the country share their excitement & enthusiasm for their favourite teams & players on the Koo app The 14th season of the IPL, which was postponed in May this year in the wake of the COVID-19 pandemic, will resume on September 19 in Dubai with a […]

Continue Reading

ஒரு பரீட்சை உங்கள் உயிரைவிட பெரிதல்ல; சாதிப்பதற்கு அத்தனை விஷயங்கள் இருக்கிறது! – நடிகர் சூர்யா உருக்கமான பேச்சு

மாணவர்கள் தேர்வில் தோல்வியுருவதால் தற்கொலை செய்து கொள்வது அதிகமாகி வருகிறது. அதற்காக மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகர் சூர்யா. அதில் அவர் கூறியிருப்பதாவது : அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையேஉச்சிமீது வானின்று வீழுகின்ற போதிலும்அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே! மாணவ, மாணவிகள் எல்லோரும் வாழ்க்கையில் அச்சமில்லாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டுமென்று ஒரு அண்ணனாக வேண்டி கேட்டுக்கிறேன். உங்களுக்கு போன வாரம் முன்னாடி, போன மாசம் இருந்த ஏதோவொரு மிகப் பெரிய கவலை, வேதனை […]

Continue Reading

மீண்டும் வரும் 17 ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் – மா.சுப்ரமணியம்

சென்னை டி. எம். எஸ் வளாகத்தில் உள்ள மாநில பொது சுகாதாரத்துறை ஆய்வகத்தில் மரபணு பகுப்பாய்வு கூடம் திறந்து வைத்து, இளநிலை உதவியாளர்கள் 91 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார் குறிப்பாக ,மருத்துவ கல்வி இயக்ககம் சார்பில் 51 பேருக்கும், பொது சுகாதார இயக்குனரகம் சார்பில் 15 பேருக்கும், ஊரக நலப்பணிகள் இயக்ககம் சார்பில் 15 பேருக்கும், மாநில சுகாதார போக்குவரத்து துறையை சார்ந்த 9 […]

Continue Reading

7.5% இட ஒதுக்கீட்டில் தேர்வு பெறும் மாணவர்களுக்கு வரும் 18-ம் தேதி கல்லூரி ஒதுக்கீட்டு

சென்னை தலைமை செயலகத்தில்உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் அண்ணா பல்கலை மற்றும் அதன்உறுப்பு கல்லூரிகள், அரசு மற்றும் அரசு சார்ந்த பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என 440 கல்லூரிகள் உள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விண்ணப்பித்தவர்கள் அதிகம். இந்த 1,51,870 இடங்களுக்கு 1 39,033 உள்ளன. தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொறியியல் கலந்தாய்வு ஆன்லைனில் நாளை தொடங்குகிறது. […]

Continue Reading

விவாதத்தில் புள்ளி விவரத்துடன் பேச கணினி உதவியது ” – நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

அரசு அலுவலகங்களில் காகித பயன்பாட்டை குறைத்து இணையதளம் மூலமாக கோப்புகளை கையாண்டு பொதுமக்களுக்கான சேவைகளை விரைந்து வழங்கும் விதமாக e-office எனும் மின் அலுவலக பயிற்சி வகுப்பு அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக வழங்கப்படும் இப்பயிற்சி வகுப்பு தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் 3,645 அலுவலர்களுக்கு இன்று தொடங்கியது. 120 நாட்கள் நடைபெற உள்ள இப்பயிற்சி வகுப்பினை அண்ணா சாலை செங்கல்வராயர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் […]

Continue Reading

மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதித்தால் பள்ளிக்கு சீல் வைக்கப்படும் மா.சுப்பிரமணியன்

சென்னை சைதாப்பேட்டை அரங்கநாதன் மேம்பாலத்திற்கு அருகே சாலையோர பூங்கா அமைப்பதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,தமிழகத்தில் மொத்தமாக 3,59,31,677 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி 44 சதவீதமும், 15 சதவீதம் பேருக்கு இரண்டம் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் 22,16,160 தடுப்பூசி வந்ததில் தமிழக அளித்த அழுத்தம் காரணமாக இதுவரை தனியார் மருத்துவமனைகள் மூலம் பெறப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் […]

Continue Reading

இதுவரை திமுக ஆட்சியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகனும் , தேமுதிக இளைஞரணி செயலாளருமான விஜய பிரபாகரன் பேட்டி விஜயகாந்த் உடல்நல பரிசோதனைக்காக மட்டுமே சென்றுள்ளார் நல்ல உடல்நலத்துடன் உள்ளார் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் , பெற்றோர்கள், பாதுகாப்பாக இருக்க வேண்டும் *உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக நிச்சயமாக போட்டியிடுவதற்கான முடிவை தலைவர் வந்தவுடன் அறிவிப்பார் அரசியலில் வெற்றி தோல்வி என்பது அனைத்து கட்சிகளுக்கும் சகஜம் கடந்த ஆட்சியின் போது அதிமுகவில் இருந்த சிலர் தற்போது என்ன ஆனார்கள் என்பது தெரியும். […]

Continue Reading

ஓபிஎஸ் மனைவி மறைவுக்கு முதல்வர் நேரில் அறுதல்

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு எதிர்க்கட்சித் துணைத் தலைவருமானஓ பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் திருமதி. விஜயலட்சுமி அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Continue Reading

மாணவர்கள் பள்ளிக்கு செல்வதை விரும்பும் வகையில் மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கப்படும்

நாளை தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வில்லிங்டன் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளரிடம் பேசியதாவது நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பாதுகாப்பான முறையில் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட வாரியாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. […]

Continue Reading

பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை பிரதமர் மோடி அறுக்கிறார்_ காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி சாடல்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில்சோளிங்கர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஜவஹர் அவரதுஆதரவாளர்கள் மற்றும் கிறிஸ்துவ அமைப்புகளை சார்ந்த பாஸ்டர்கள், உட்பட 500 பேர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ், அழகிரிதலைமையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் கே.எஸ் அழகிரி; தமிழக அரசு சட்டபேரவையில் மூன்று வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என மசோதாவை கொண்டு வந்துள்ளது அதற்காக […]

Continue Reading

சீமான் பாஜகவின் B Team என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார்- ஜோதிமணி

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை,சுரண்டலை கேள்வி கேட்கும் சமூகம் சரியாகத்தான் இருக்கிறது.பாஜக ராகவனின் பாலியல் குற்றத்தை,சுரண்டலை சிறிதும் வெட்கம் இல்லாமல் அப்பட்டமாக ஆதரிக்கும் திரு.சீமானின் செயல்பாடுதான் வெட்கக்கேடானது. சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர்.இவர் இப்படிப் பொறுப்பில்லாமல் ,பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை,சுரண்டலை ஆதரிப்பது அதிர்ச்சியளிக்கிறது.நாம் தமிழர் கட்சியில் இருக்கும் கள்ளமில்லாத இளைஞர்களின் மனதில்,பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சரியென்ற மனநிலையை சீமான் உருவாககுகிறார். இது ஒட்டுமொத்த பெண்களுக்கும், தமிழ் சமூகத்திற்கும் ஆபத்தாகிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.பாஜகவிடமிருந்து மட்டுமல்ல […]

Continue Reading

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக துபாய் புறப்பட்டு சென்றார்

தேமுதிக நிறுவனரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலின் போது முதன் முதலாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது சிங்கப்பூர் சென்று தற்காலிக சிகிச்சை எடுத்தபின் தேர்தல் நிகழ்சிகளில் கலந்துகொண்டார்.இருப்பினும் தேர்தல் முடிந்தவுடன் அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்த்தால் சென்னையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு முழுமையான சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சிகிச்சைக்கு பிறகு அவரது குரல் பாதிக்கப்பட்டது தைராய்டு பிரச்சனை, தொண்டையில் இன்ஃபெக்‌ஷன் […]

Continue Reading

விவசாயிகளுக்கு துரோகம் செய்த அதிமுக – அமைச்சர் தங்கம் தென்னரசு விலாசல்

தமிழக சட்டப்பேரவையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதிமுக உறுப்பினர்களின் வெளிநடப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் இந்தியா முழுவதும் இருக்கும் விவசாயிகளுக்கு எதிரான சட்டம். இந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்று. சட்டப்பேரவையில், வேளாண் சட்ட […]

Continue Reading

டோக்கியோ பாராலிம்பிக் – இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றார்

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 5-வது நாளான நேற்று நடந்த டேபிள் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் ‘சி4’ பிரிவு (காலில் பாதிப்பு அடைந்தவர்கள்) அரயிறுதி போட்டியில் ஒன்றில் இந்திய வீராங்கனை பவினாபென் பட்டேல், சீனாவின் ஜாங் மியாவுடன் மோதினார். 34 நிமிடம் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் வீல்சேரில் அமர்ந்தபடி கலக்கலாக ஆடிய பவினாபென் பட்டேல் 7-11, 11-7, 11-4, 9-11, 11-8 என்ற செட் […]

Continue Reading

இளைஞர்களிடம் விளையாட்டு மீதான காதலை பார்க்க முடிகிறது – பிரதமர் மோடி பேச்சு

மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இளைஞர்களிடம் விளையாட்டு மீதான காதலையும், ஆர்வத்தையும் பெருமளவு பார்க்கா முடிகிறது, என்று தெரிவித்துள்ளாது. இது குறித்து மேலும் பேசிய அவர், ”நான்கு சகாப்தங்களுக்கு பிறகு ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய வீரர்கள் திறமையை நிரூபித்துள்ளனர். இன்றைய இளைஞர்களிடம் விளையாட்டு மீதான காதலையும், ஆர்வத்தையும் பெருமளவில் பார்க்க முடிகிறது. கிராமங்களில் அதிகப்படியான விளையாட்டு போட்டிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும். ஒவ்வொருவரின் […]

Continue Reading

மதுரை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி! – 3 பேர் மீது போலீஸ் வழக்குப் பதிவு

மதுரையில் இருந்து ஊமச்சிகுளம் வரை 7.5 கிமீ தூரத்திற்கு கட்டப்பட்டு வரும் தமிழகத்தின் நீளமான பறக்கும் பாலத்தில், நாராயணபுரம் அருகே ஒரு பகுதி பால கான்கிரீட் கர்டர் நேற்று திடீரென இடிந்து விழுந்து நொறுங்கியது. இதில் உ.பியை சேர்ந்த ஒரு தொழிலாளி பலியானார். ஒருவர் படுகாயமடைந்தார். புதிதாக கட்டப்பட்டு வரும் இப்பாலத்தின் தூண்கள் பொருத்தும் பணி, ஹைட்ராலிக் இயந்திரம் பொருத்திய ராட்சத கிரேன் மூலம் நடந்தது. அப்போது ஹைட்ராலிக் இயந்திரம் உடைந்ததில், பால கான்கிரீட் கர்டர் பயங்கர […]

Continue Reading