திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவி தான் தற்போது தமிழக அரசியலில் பிக் டாக்!
முன்பு திமுக துணைப் பொதுச்செயலாளராகவிருந்த முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன் அவர்களின் மறைவிற்குப் பிறகு, துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பைக் கனிமொழிக்குக் கொடுக்கப்போவதாக எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனால், அப்போது சுப்புலட்சுமி ஜகதீசனுக்கு அப்பதவிக் கொடுக்கப்பட்டது. தற்போது அவர் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில் அந்த இடத்திற்கு அடுத்து யார் வரப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்திருக்கிறது. திமுகவின் தலைமை கழகப் பொறுப்புகளில் முக்கியமான ஒன்று துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு. ஐந்து துணைப் […]
Continue Reading