அரசியல் கட்சிகள் நாகர்கோவில் திருநெல்வேலி தூத்துக்குடி சிவகாசி மாநகராட்சி மேயர் பதவிகளை நாடார்களுக்கு வழங்க வேண்டும் நாடார் சங்க தலைவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம்!
சென்னை திருவல்லிக்கேணி செல்வம் மஹாலில் நாடார் சங்க தலைவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் திருவல்லிக்கேணி நாடார் சங்க தலைவர் கே.சி.ராஜா தலைமையில் தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் ஜெ.முத்துரமேஷ்நாடார் சென்னை நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் இ.மு.சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நாடார் வேட்பாளர்களுக்கு கட்சி பேதமின்றி நாடார் சமுதாய மக்கள் வாக்களிக்க வேண்டும் தமிழக வியாபாரிகளை மாமூல் கேட்டு கொலை மற்றும் கொலை முயற்சிகள் செய்து மிரட்டி பணம் பறித்து வரும் ரவுடிகளை […]
Continue Reading