பெண் போலீசை கொலை செய்த கணவர்! – விருதுநகரில் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம், ஒண்டிப்புலி நாயக்கனூரை சேர்ந்தவர் பானுப்பிரியா. இவர் விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவரது கணவர் விக்னேஷ் மதுரை அரசு போக்குவரத்து பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 4 வயது மற்றும் 2 வயது என இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். இதற்கிடையே, விக்னேஷ் மதுரையில் பணியாற்றுவதால், மதுரையில் குடியேற விரும்பினார். ஆனால், பானுப்பிரியா அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இது தொடர்பாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி […]

Continue Reading

புதுக்கோட்டையில் கராத்தே சாகசத்தில் ஈடுபட்ட 19 வயது பாலாஜி தீக்காயம் ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

புதுக்கோட்டையில் கராத்தே சாகசத்தில் ஈடுபட்ட 19 வயது பாலாஜி தீக்காயம் ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரின் கடைசி திக் …திக்… நிமிடங்கள் பிரத்தியேக வீடியோ கிடைத்துள்ளது… ஒரு விழிப்புணர்வுக்கு மட்டுமே….

Continue Reading

மதுரை ஆதீனம் மறைவு – முதல்வர் இரங்கல்

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 77. கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று இரவு அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவுக்கு […]

Continue Reading

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு – முன்னாள் அதிமுக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபதி

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், திருநாவுக்கரசு, ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன், பொள்ளாச்சி நகர அப்போதைய அதிமுக நகர மாணவரணிச் செயலாளர் அருளானந்தம், ஹேரேன் பால், பாபு என்கிற பைக் பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் உள்ள நிலையில், அருளானந்தம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, […]

Continue Reading

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் தங்கத்தேர் வைபவம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் திரு ஆடிபூர திருவிழா நடைபெற்று வருகிறது. கொரோனா பரவலால் கடந்த சில தினங்களாக கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால், இவ்விழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில், திரு ஆடிபுர திருவிழாவையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் வளாகத்தில் இன்று தங்கத்தேர் வைபவம் நடைபெற்றது.

Continue Reading

நாய் வளர்த்தால் இனி வரி செலுத்த வேண்டும்! – மாநகராட்சியின் அதிரடி உத்தரவு

திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் பல சீர்த்திருந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், வீடுகளில் நாய், ஆடு, மாடு, குதிரை வளர்ப்பவர்கள் இனி வரி செலுத்த வேண்டும் என்று மதுரை மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மாநகராட்சி கமிஷ்னர் கார்த்திகேயன், மாநகராட்சியில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை […]

Continue Reading

கொரோனா மூன்றாவது அலையில் கோவைக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு

கோவையில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி 48% சதவிதமாக உள்ளதாகவும், சென்னையில் 78% சதவிதமாக உள்ளது.மக்கள் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் – கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சித்திக் பதில் கூறியுள்ளார்.கொரோனா மூன்றாவது அலையில் கோவைக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதக சித்திக் கூறியுள்ளார்.

Continue Reading

பாலியல் புகாரில் முன்னாள் சிறப்பு டிஜிபி நீதிமன்றத்தில் ஆஜர்

பெண் ஐபிஎஸ் அதிகாாரிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் முன்னாள் சிறப்பு டிஜிபி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினார். பெண் அதிகாரியை புகாரளிக்க விடாமல் தடுத்ததாக புகாரில் எஸ்.பி.யும் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Continue Reading

திருப்பூர் மாவட்டத்தில் 05.08.21 முதல் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதி…

சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இறைச்சி கடைகள் செயல்பட தடை.அரசு மதுபான கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி… -மாவட்ட நிர்வாகம்

Continue Reading