திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவித்ர உற்சவம் தொடங்கியது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவித்ர உற்சவம் தொடங்கியது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும், மற்றும் வருடாந்திர பூஜைகளில் ஏற்படும் தோஷங்களுக்கு பரிகாரமாக பவித்திர உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. அதன்படி, இந்த வருட பவித்ர உற்சவம் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று உற்சவர்கள் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஏழுமலையான் கோவிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, அங்கு உற்சவர்களுக்கு பால், தேன், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் உட்பட […]
Continue Reading