ஃபேஷன் துறையில் சாதனைகள் பல புரிந்துள்ள ஊட்டியைச் சேர்ந்த சதீஷ்குமாருக்கு, ஆஸ்திரேலியாவின் புனித அன்னை தெரசா பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

புனித அன்னை தெரசா பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமைந்துள்ளது. அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த பல்கலைக் கழகம், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் தொலைதூர பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கல்விச் சேவையில் பல ஆண்டுகளாக சிறப்பான பங்களிப்பை அளித்து வந்த புனித அன்னை தெரசா பல்கலைக்கழகம், தற்போது உலகளவில் வெவ்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை சிறப்பிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, கடந்த 10 ஆண்டுகளில் தத்தம் துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளவர்களுக்கு, புனித அன்னை தெரசா […]

Continue Reading

QuestionCloud.in Announces Free Online Mock Test for NEET for Tamil Medium Students of Government School

In what comes as a boon for the students of Government schools in the State, who aspire to crack NEET exam in their mother tongue of Tamil, the Chennai-based QuestionCloud.in, India’s largest online educational assessment portal, has announced today (20th Aug . 2021) that it is making its mock test series for NEET free for […]

Continue Reading

Madras Anchorage Round Table 100 & MAKEMYCHAIRS.com distributed 1000 study chairsto under privileged Children across India

Madras Anchorage Round Table 100 (MART 100) in association with MAKEMYCHAIRS.COM has launched a programme to pay tribute to the Missile man of India and former President of India – Late Dr. APJ Abdul Kalam. He was best known for promoting education and his unparalleled love for the students community. In line with Round Table India’s  ( […]

Continue Reading

சூரப்பா மீதான ஊழல் புகார்.விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார் பற்றி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விசாரணை அறிக்கையை நீதியரசர் கலையரசன் அளித்துள்ளார்.தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நீதியரசர் கலைச்செல்வன் சந்தித்து பேசியுள்ளார். சூரப்பா மீதான ஊழல் புகார் குறித்து விசாரித்த நிலையில் முதல்வரை சந்தித்து கலையரசன் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continue Reading

அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் சென்னை மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்

அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் சென்னை மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்கள் கடந்த மாதம் 19-ம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. புதிய இலவச பயண அட்டை அச்சிட்டு வழங்குவதில் உள்ள கால அளவை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading