இசை தான் படத்திற்கு உயிர் இசையமைப்பாளர் ஜூபின்

ரிஷி ரிச்சர்ட், தர்ஷா குப்தா, ராதாரவி, கௌதம் மேனன், தம்பிராமய்யா ஆகியோரது நடிப்பில் மோகன்.G இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ” ருத்ரதாண்டவம் ” படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜூபின் தனது இசை பயணத்தை பற்றி பகிர்ந்து கொண்டவை..சிறு வயதுதிலிருந்தே எனக்கு இசையில் பயங்கர ஆர்வம். எனது 6 வயதிலேயே பியானோ கற்றுக்கொண்டேன்.இசையமைப்பாளர் A.R.ரகுமானையுடைய குருவான ஜேக்கப் ஜான் என்பவர் தான் எனது முதல் குரு. ஜி.வி.பிரகாஷின் குருவான தாஸ் டேனியல் என்பவர்  எனது இரண்டாவது குரு, […]

Continue Reading