கொரோனா தாக்கியவர்களுக்கு மாரடைப்பு ஆபத்து… தடுப்பூசிதான் ஒரே ஆயுதம் – ஆய்வாளர்கள்.

சென்னை: கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு இரண்டு வாரங்களில் மாரடைப்பு மற்றும் பக்க வாதத்தால் பாதிக்கும் ஆபத்து அதிகம் உள்ளதாக ஆராய்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தி லேன்செட் இதழில் இந்த ஆய்வு குறித்த வெளியாகி உள்ளது. தடுப்பூசி என்பது அபாயத்தை தடுக்கும் மிகப்பெரிய ஆயுதம் எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Continue Reading