கொரோனா பாதிப்பு – பிரதமர் மற்றும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம் வழங்கியது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம்

இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாரத பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 50 லட்சத்தை சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கியது. சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா […]

Continue Reading

நந்திதா ஸ்வேதாவின் அதிரடிப் படமான IPC 376 படப்பிடிப்பு நிறைவு

அதிரடி ஆக்‌ஷன் படங்களில் கதாநாயகிகள் கெத்து காட்டுவது இப்போது ட்ரெண்ட். மேலும் பெண்களை மையப்படுத்திய கதைகள் தமிழ்சினிமாவில் இப்போது அதிகமாக வரத்துவங்கியுள்ளது. சஸ்பென்ஸ் ஹாரர் என நிறைய படங்கள் பெண்களை மையப்பாத்திரங்களாக கொண்டு வெளியாகி  வெற்றிபெற்றும் வருகின்றன.  இது தமிழ்சினிமாவில் நல்ல தருணமாகப் பார்க்கப்படுகிறது. இந்தத்தருணத்தில் நந்திதா ஸ்வேதா நடிப்பில் IPC 376 என்ற ஆக்‌ஷன் ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படத்தில் நடித்துள்ளார். அட்டக்கத்தி படத்தில் இருந்தே தனது நடிப்பால் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை […]

Continue Reading

Toni&Guy Hairdressing 260th store inaugurated by Mrs.Kavitha daughter of Ramdoss at Alwarthirunagar

The Paulsons Group celebrates it’s 260th store opening with the opening of a brand new Toni&Guy Hairdressing Salon at Alwarthirunagar inaugurated by Mrs. KAVITHA (daughter of S. Ramadoss).With brands like SLAM, Toni&Guy, Essensuals, Jonah’s, Sulthan’s and many more within our group – this property marks the 260th outlet being opened and is a huge reason […]

Continue Reading

Opulence Redefined – Audi A8 L and Audi Q8 arrive in Chennai

Chennai, March 04, 2020: Audi, the German luxury car manufacturer, today showcased its flagship sedan – the Audi A8 L and the new face of its Q family – the Audi Q8 in Chennai. The Audi A8 L in its fourth generation, demonstrates a strikingly stylish design – prices start at INR 1.56 Crore onwards. The Audi Q8 […]

Continue Reading

Lysosomal Storage Disorders Support Society (LSDSS) along with Voluntary Health Services (VHS) Chennai raised awareness

Rare Disease patients in Chennai anxiously await treatment support from the Government Lysosomal Storage Disorders Support Society (LSDSS) along with Voluntary Health Services (VHS) Chennai raised awareness on the subject 6th March 2020, Chennai: LSDSS, along with VHS Chennai, organized the 11th Rare Disease Day in India. The event aimed at raising awareness about rare […]

Continue Reading

முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் பரத் நடிக்கும் லாஸ்ட் 6 ஹவர்ஸ்

லேஷி கேட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அனூப் காலித் தயாரித்திருக்கும் படம் ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’.  சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் பரத் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் விவியா சன்த், அடில் இப்ராஹிம், அனுமோகன், பிரமிள் சித்தார்த் ஆகியோர் நடித்துள்ளார்கள். மேலும் தயாரிப்பாளர் அனூப் காலித் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கைலாஷ் மேனன் இசையமைக்கும் இப்படத்திற்கு சினு சித்தார்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேஷ் (தூத்துக்குடி) கதை எழுத, சுனிஷ் குமார் இயக்கி இருக்கிறார். ராஜீவ் மேனனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய இவர் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.  வெவ்வேறு துறையில் சிறந்து விளங்கும் நான்கு பேர் பெரிய திருட்டு செய்து வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கிறார்கள். அதன்படி நான்கு பேரும் 6 மணி நேரத்தில் ஒரு திருட்டை முடிக்க திட்டமிடுகிறார்கள். ஆனால், அங்கு எதிர்பாராத சம்பவங்கள் நடக்கிறது. அந்த சம்பவம் என்ன? திருட சென்றவர்களின் நிலைமை என்ன ஆனது? என்பதை பல திருப்பங்களுடன் உருவாக்கி இருக்கிறார்கள். இப்படம் பரத்துக்கு பெயர் சொல்லும் படமாக அமையும் என்றும், தமிழைப் போல் மலையாளத்திலும் நடிப்பால் தடம் பதிப்பார் என்றும் இயக்குனர்  சுனிஷ் குமார்  நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, துபாய் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவிக்க இருக்கிறார்கள்.

Continue Reading

விஜய் சேதுபதி வெளியிட்ட ரெஜினா கஸண்ட்ராவின் “சூர்ப்பனகை” ஃபர்ஸ்ட் லுக் !

மரத்தை சுற்றி டூயட் பாடும் ஹீரோயினாக அல்லாமல் மாறுபட்ட கதாப்பாத்திரங்கள் மீது நாட்டம் கொண்டு, வித்தியாசமான படங்களாக தேடி நடித்து, தனக்கென தனிச்சிறப்பான இடத்தை பிடித்துள்ளார் நடிகை ரெஜினா கஸண்ட்ரா. தெலுங்கில் அவர் எதிர்மறை பாத்திரத்தில் நடித்த “எவரு” பெரு வெற்றி பெற்ற நிலையில் அவரது அடுத்தடுத்த படங்களும் பெரும் நம்பிக்கை அளிக்கும் தரமான படங்களாக இருக்கின்றன. தமிழிலும் அவர் அடுத்தடுத்து எதிர்பார்ப்பு மிக படங்களில் நடித்து வருகிறார் ரெஜினா கஸண்ட்ரா. “திருடன் போலிஸ்” படப்புகழ் இயக்குநர் […]

Continue Reading

இயக்குநர் ஆர்.கண்ணன், தானே எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் ‘பிஸ்கோத்’.

இயக்குநர் ஆர்.கண்ணன், தானே எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் ‘பிஸ்கோத்’. இதில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். கண்ணன் இயக்கத்தில் ‘ஜெயம் கொண்டான்’ மற்றும் ‘கண்டேன் காதலை’ படங்களில் சந்தானம் நடித்திருந்தார். ஆனால், அவரை கதாநாயகனாக வைத்து இயக்குவது இதுதான் முதல் படம். பிஸ்கட் கம்பெனியில் சாதாரணமாக பணியாற்றுபவன் எப்படி உயர் பதவிக்கு செல்கிறான் என்பதே இப்படத்தின் கதை. இப்படத்தில் ‘சௌகார்’ ஜானகி சந்தானத்தின் பாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது அவருக்கு 400-வது படம். இப்படத்தில் சந்தானத்திற்கு […]

Continue Reading

The Launch of Quantum Universe

The Dalai Lama once said, “No model of reality is complete without quantum physics”. “Quantum Universe” is the only kind of an initiative that deals with unexplored connections between human lifestyle and the quantum world. Subjects touched upon include Science, Technology, Astronomy, Vedic Wisdom, and Tradition. This project is launched on February 7, 2020 in […]

Continue Reading

AHPI (TN Chapter) Condemns Renewed Violence Against Doctors

[17:26, 3/2/2020] Ragavender: Dr. S Gurushankar, President of AHPI’s TN Chapter, asks for adequate protection for doctors at work, stringent laws to jail the perpetrators and prompt action by the police Tamilnadu 2nd March, 2020 – Dr. S Gurushankar, President of Tamil Nadu Chapter of the Association of Healthcare Providers of India (AHPI), has condemned […]

Continue Reading

‘Take Charge Of Your Life’ a talk show press meet with Astrologer and Vastu Expert, Dr. Jai Madaan to support Chennai Food Bank in its noble cause

Chennai Food Bank (CFB) a project of RYA Madras Metro Trust. formed by RYA METRO, Is a social service organization “Working For A Hunger Free World providing Food Grains to more than 60 orphanages, old age homes, homes for differently abled & mentally challenged. We are in the path of service for the past 26 […]

Continue Reading

Grand Launch of A UNIQUE WOMEN POWERED CHAI OUTLET ON INDIA’S FIRST RETROFIT AUTO RICKSHAW

For the first time in India, Gilli Chai, launches an electric retrofit auto rickshaw which serves as a mobile tea shop in strategic collaboration with Mauto electric mobility at Kodambakkam on Saturday. This initiative is part of providing pollution free electric mobility which is environmentally friendly with tasty chai around the city, This unique chai […]

Continue Reading