Salman Khan launched the poster of the film “Bad Boy” featuring Namashi Chakraborty & Amrin Qureshi.

Movers and shakers of the industry from Sunil Shetty, Varun Dhawan, Sooraj Pancholi, Vikas Gupta, Shaan, Ridhima Pandit, Ravi Dubey, Gauhar Khan to Arushi Sharma cheer and encourage the stars of tomorrow. Stalwarts of Bollywood are applauding, expressing their support and sharing their reaction via social media platforms- Twitter, Facebook and Instagram to the poster […]

Continue Reading

Dr. Anita Ramesh conducts Covid awareness programme, offers relief for journalists

Social activist Dr. Anita Ramesh a Professor and Senior Consultant in Medical Oncology conducted covid awareness programme for the journalists  and distributed relief materials to them at the function held in Chennai. The relief materials contains essential rice grocery items .   Journalists reporters plays in major role in disseminating interesting  news, clippings,  events, interviews of  […]

Continue Reading

VELAMMAL UNDERTAKES CORONA RELIEF MEASURES

In view of Covid -19 Lockdown, Velammal Nexus has been providing essential commodities to the deprived families of Chennai and its suburbs. Ever since the lockdown has begun, It has distributed several thousands of essential commodities ( which includes Rice, Atta flour, Toor Daal, Salt and cooking oil ). Several thousands of families have been […]

Continue Reading

Lions Club District 324 A1 Contributed Rs 8 Lakh worth of Medical kits to 4 Govt. Hospitals

Rs 8 Lakhs worth of Medical kits of N95 Masks, PPE kits, 3 ply Masks, Sanitizers, Head caps and hand gloves was handed over to Deans of Government Hopitals by Lions Club District 324 A1 for Covid 19 Pandemic. As you are aware that the Lions Clubs International (for short LCI) is a renowned NGO […]

Continue Reading

சலூன் கடை மோகன் மகள் நேத்ராவை சேவைகளைப் பாராட்டிய நடிகர் பார்த்திபன் நேத்ராவின் கல்வி செலவை ஏற்றார்

மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் மோகன். பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், அருகில் உள்ள நெல்லைதோப்பு கொரோனாவால் பாதிப்பால் முழுவதுமே முடக்கப்பட்டது. பெரும்பாலும் தினக்கூலித் தொழிலாலர்களை அதிகம் வசிக்கும் அந்த பகுதியில் வாழும் மக்களின் பெருந்துயர் கண்டு, சிறுசிறு உதவிகளை செய்து வந்தார். தனது மகளின் மேற்படிப்புக்காக பல வருடங்களாக சிறுக சிறுக சேர்த்து, சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை தவிர, வேறு எதுவும் இல்லாமல் தவித்த போது, அவரது […]

Continue Reading

அடையாளமற்ற மூன்றாம் பாலினத்தாருக்கு தமிழக அரசு ஆதரவு

இன்றைய பொது முடக்கத்தால் அன்றாட தேவைகளுக்கே மிகவும் போராடும் சமூகங்களில் ஒன்றாக, ரேஷன் கார்டுகளும் அடையாள அட்டைகளும் இல்லாத மூன்றாம் பாலினத்தாரை எளிதில் அடையாளம் காட்ட முடியும். கோவிட் நிவாரணம் மற்றும் ஆதரவு தொடர்பான சிறப்பு நோடல் அதிகாரி, டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் திரு. மேகநாத் ரெட்டி ஐ.ஏ.எஸ்., ஆயா இருவரும் சென்னையில் கடுமையான சங்கடங்களுக்கு உள்ளாகியிருக்கும்  திருநம்பிகளுக்கும் திருநங்கைகளுக்கும் தங்கள் ஆதரவு கரத்தை  நீட்டியுள்ளனர். இந்த […]

Continue Reading

இங்கிலாந்தின் ‘அகிலன் அறக்கட்டளை’ நிறுவனர் திரு. கோபாலகிருஷ்ணன் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி பகுதிகளில் அமைந்துள்ள ஈழத்தமிழ் குடும்பங்களுக்கு உதவி

இங்கிலாந்தில் இருந்து இயங்கி வரும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் அகிலன் அறக்கட்டளை. இந்நிறுவனம் புலம் பெயர்ந்து திருப்பூர் மாவட்டம் உடுமலை, பொள்ளாச்சி, கோவை பகுதிகளில் அமைந்துள்ள ஈழத்தமிழர் முகாம்களில் வசிப்பவர்களுக்கு உதவிட, திராவிடர் விடுதலைக் கழகத்தை அணுகினர். அதன் தலைவர் தோழர் கொளத்தூர் வழிகாட்டுதலினபடி, மே மாதம் 07-ம் தேதி திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில், திருமூர்த்தி மலையில் உள்ள,  ஈழத்தமிழ் ஏதிலியர் முகாமில் உள்ள,  110 குடும்பங்களுக்கு உணவு பொருட்தொகுப்புகள் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, […]

Continue Reading

தமிழ் திரையுலகில் வெள்ளி விழா காணும் ‘மோகமுள்’ மற்றும் ‘அபிஷேக் சங்கர்’

வெற்றிகரமான 25 ஆண்டுகள்!எழுத்தாளர் தி. ஜானகிராமனின் படைப்பான ‘மோகமுள்’ திரைப்பட வடிவம் பெற்று 25 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கும் நிலையில், அதில் அறிமுகமான அபிஷேக் சங்கருக்கும் திரையுலகில் 25 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கிறது.‘மோகமுள்’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரைக்கு நடிகராக அறிமுகமான அபிஷேக் சங்கர், சுமார் 25 –க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 10000 -க்கும் தொலைக்காட்சி எபிசோடுகள், மராத்தியிலும் இந்தியிலும் என 60 மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.திரைப்பட இயக்கத்திலும் தீராத ஆர்வம் கொண்ட அபிஷேக், ஒரு திரைப்படம், […]

Continue Reading

அகில இந்திய ஜெய்வந்த் நற்பணி இயக்கத்தின் கொரோனா பெருந்தொற்று நிவாரண பணிகள்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஜெய்வந்த். ‘மத்திய சென்னை’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், தற்போது ‘அசால்ட்’ மற்றும் ‘ஃபாலட்’ திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஏறத்தாழ படங்கள் இரண்டும் நிறைவு பெற்ற நிலையில், வெளியீட்டுக்காக தயாராகி வருகிறது. திரைத்துறையில் பயணித்தாலும், சமூகத்தின் மேல் கொண்ட அக்கறையால் பல்வேறு சமூக சேவைகளிலும் தன்னை முழு முனைப்புடன் ஈடுபடுத்தி  கொண்டவர். சமூக நற்பணிகளுக்கெனவே அகில இந்திய ஜெய்வந்த் நற்பணி இயக்கத்தை உருவாக்கி, ஒத்த சிந்தனையும், அர்ப்பணிப்பும் உடைய மனிதர்களோடு […]

Continue Reading

Just Studio Came Forward To Support Many Villagers Across Bengal During Covid 19 Crisis

While the Coronavirus pandemic keeps the entire country in lockdown, situations are getting worse at places that have less connectivity and access to cities. With no regular supply of food and grocery at numerous villages across Bengal because of poor connectivity and zero vehicle movement, hunger seems like a greater concern than COVID 19 right […]

Continue Reading

மாநிலஅளவில் முதலிடம் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்சாதனை

தேசியஅளவிலானதிறனாய்வு (NTSE)தேர்வுமுடிவுகள்நேற்றுவெளியாகின.இதில்தமிழ்நாடுஅளவில்ஸ்ரீசைதன்யாபள்ளிமாணவர்இரா.நிஷோக்மாநிலஅளவில்முதலிடம்பிடித்துள்ளார் .அவர் 200-க்கு 179 மதிப்பெண்பெற்றுசாதனைபடைத்துஉள்ளார்.மேலும் 47 மாணவர்கள்சாதனைபடைத்துள்ளனர்.சாதனைபடைத்தமாணவர்களைபள்ளிதாளாளர்சீமா போபன.,ஸ்ரீசைதன்யாபள்ளிகளின்தமிழ்நாடுபொறுப்பாளர்திருஹரிபாபு,பள்ளிமுதல்வர், துணைமேலாளர்மற்றும்ஆசிரியர்கள்பாராட்டினர். இந்தவெற்றிகுறித்துமாணவர்நிஷோக்கூறுகையில்,பெற்றோர்கள், பள்ளிமுதல்வர்ஆசிரியர்கள்கொடுத்தஊக்கமும்ஆலோசனையும்எனக்குமிகவும்உதவியாகஇருந்தது. மேலும்பள்ளியின்சிறப்புபயிற்சிவகுப்புகள்மற்றும்பயிற்சிதேர்வுகள்நான்மாநிலஅளவில்முதல்மதிப்பெண்எடுப்பதற்குகாரணம்என்றார்.

Continue Reading