50வது ஆண்டில் அரசியல் பயணத்தை தொடர்கிறார் OPS
தற்போது தமிழக துணை முதலமைச்சராக உள்ள ஓபிஎஸ் அவர்கள் முதன் முதலாக முதல்வர் பதவி ஏற்ற தினம் செப்டம்பர் 21, 2001 2. 2001, இன்றைய இதே நாளில் தான் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக முதன் முதலில் பதவி ஏற்றார் ஓ.பன்னீர்செல்வம் என்ற நபரை தமிழக மக்கள் முதன் முறையாக, அதிலும் குறிப்பாக முதல்வராகவே பார்த்த நாள்,2001 செப்டம்பர் 21 ஜெயலலிதா அவர்களின் கண்முன்னே அவரது கட்சியைச் சார்ந்த ஒருவர் முதல்வர் ஆகியிருக்கிறார் என்றால், அது ஓபிஎஸ் அவர்கள் மட்டுமே தான் வகித்து வந்த முதல்வர் பதவியை, அந்த பதவியை கொடுத்தவருக்கே திருப்பி கொடுத்த பெருமை ஓபிஎஸ் அவர்களுக்கு மட்டுமே உண்டு – […]
Continue Reading