1 மில்லியன் பார்வைகளை கடந்தது ‘தேஜாவு’ டீசர்
அருள்நிதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தேஜாவு’. இப்படத்தின் டீசரை கடந்த 27ம் தேதி அருள்நிதியின் சகோதரரும், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். வெளியான சில நிமிடங்களிலேயே இந்த டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து திரையுலக பிரபலங்களும் ‘தேஜாவு’ படக்குழுவினரை பாராட்டியும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தும் டீசரை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் நேற்று ‘தேஜாவு’ டீசர் 1 மில்லியன் […]
Continue Reading