“பொன்னியின் செல்வன் – இதன் மாபெரும் எதிர்பார்ப்பு இதற்குமுன் எந்த படத்திற்கும் இருந்திருக்காது..” நடிகர் ஜெயராம்.
மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிப்பில்,சுபாஷ்கரன் வழங்கும் “பொன்னியின் செல்வன் -1”படத்தின் ‘பொன்னி நதி’ என்று தொடங்கும் பாடலை சென்னையில் உள்ள பிரபல மாலில் பொது மக்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிட்டு விழா இன்று நடந்தது. டிப்ஸ் ஆடியோ கம்பெனி இப்பாடலை வெளியிட்டார்கள்.அதில், நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி மற்றும் ஜெயராம் பேசினார்கள். நடிகர் ஜெயராம் பேசும்போது.. அனைவருக்கும் வணக்கம். இதுமாதிரி அற்புதமான படத்தில் ஒரு சிறிய பகுதியாக பொன்னியின் செல்வன்-1 மற்றும் பொன்னியின் செல்வன் […]
Continue Reading