வந்தியதேவன் மற்றும் சர்தார் போன்ற பாத்திரங்களில் நடித்ததில் பெருமையடைகிறேன் – நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி தனது புத்தாண்டு வாழ்த்துகளில் கூறியிருப்பதாவது : 2022 ஆம் ஆண்டில் விருமன், பொன்னியின் செல்வன்-1 மற்றும் “சர்தார்” ஆகிய மூன்று திரைப்படங்களும் எனது ரசிகர்கள், திரையுலகப் பிரியர்கள், எனது குடும்பம் மற்றும் அனைத்து வகையான பத்திரிகை மற்றும் ஊடகங்களால் மாபெரும் வெற்றிபெற்று, தொழில் ரீதியாக சிறப்பான ஆண்டாக அமைந்தது.இந்த வணிக வெற்றிக்கான பாராட்டுகளை எனது படங்களில் எனது தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதே நேரத்தில், என்னுள் […]
Continue Reading