கிராமத்து வாழ்க்கையை சொல்லும் கவிஞர் அருண்பாரதியின் “ஒரு ஊருல எங்க வாழ்க்க ” பாடல்
கிராமத்தில் வசிக்கும் எளிய குடும்பத்தின் இரண்டு குழந்தைகளை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ” எறும்பு ” திரைப்படத்தில் “ஒரு ஊருல எங்க வாழ்க்க” எனும் பாடல் தற்போது பலரது பாராட்டுகளை பெற்றுவருவதோடு, சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ” பிச்சைக்காரன் 2 ” படத்தில் பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் அருண் பாரதிதான் இப்பாடலையும் எழுதியுள்ளார்.தடம் படத்திற்கு இசையமைத்த அருண்ராஜ் இசையமைத்துள்ளார். பிரதீப்குமாரின் குரல் இப்பாடலுக்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறது.இது குறித்து பாடலாசிரியர் அருண்பாரதியிடம் பேசுகையில்…பாடல் […]
Continue Reading