தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்க (TAMIL FILM ACTIVE PRODUCERS ASSOCIATION) வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் (ANNUAL GENERAL BODY MEETING) எடுக்கப்பெற்ற சில முடிவுகள்:செப்டம்பர் 30, 2023
தற்போது தமிழகத்தில் வார நாட்களில் காலை ஒன்பது மணி முதல் இரவு ஒன்றரை மணிவரை நான்கு காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் என்கிற விதி நடைமுறையில் உள்ளது. இது ஐம்பது வருடங்களுக்கு முன்பு இயற்றப்பெற்ற ஒரு விதி (Rule) என்பதை பதிவு செய்ய விரும்புகிறோம். இத்தனை காலமாற்றம் நிகழ்ந்த பின்பும் காலை ஒன்பது மணி முதல் இரவு ஒன்றரை மணிவரை ஒரு தனித்திரையரங்கில் நான்கு காட்சி மட்டுமே திரையிடப்பட வேண்டும் என்கிற விதி காலாவதியான ஒன்றாக இருப்பதனால், […]
Continue Reading