சென்னையின் முன்னணி காஸ்மெடிக் கிளினிக் – ரீலுக்கிங்கின் 3 வது கிளையை ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்,கிருத்திகா ராதாகிருஷ்ணன், சுதர்ஷன் ராஜன் மற்றும் செல்வகுமார் ஆகியோர் திறந்து வைத்தனர்

வர்த்தகம்

சென்னையின் முன்னணி காஸ்மெடிக் கிளினிக் – ரீலுக்கிங்கின்  3 வது கிளையை ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்,கிருத்திகா ராதாகிருஷ்ணன்,  சுதர்ஷன் ராஜன் மற்றும் செல்வகுமார் ஆகியோர் திறந்து வைத்தனர். சார்லெட் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் இணைந்து ரீலுக்கிங் உருவாக்கியுள்ள இந்த காஸ்மெட்டிக் கிளினிக் ஓ.எம்.ஆரை அடுத்த படூரில் திறக்கப்பட்டுள்ளது.  கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் மற்றும் கிருத்திகா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ரிப்பன் வெட்டி ரீலுக்கிங் காஸ்மெட்டிக் கிளினிக்கின் 3 வது கிளையை திறந்து வைத்தனர்.

7 ஆண்டுகளுக்கும் மேலாக காஸ்மெட்டிக் கிளினிக்கில் அனுபவமுள்ள ரீலுக்கிங், ஆண் மற்றும் பெண்களுக்கான முழு உடல் அழக்கூட்டல், தேவையற்ற ரோமங்களை அகற்றுதல், கொழுப்பு அகற்றம், உடல் எடை குறைப்பு, சரும பாதுகாப்பு, தழும்புகள் நீக்கம், கேச பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ வசதிகளை தரமுடன் வழங்குகிறது. ரீலுக்கிங் காஸ்மெட்டிக் கிளினிக்கில் நிறுவனர் செல்வகுமார், சார்லெட் ஹெல்த்கேர் இயக்குனர் சுதர்ஷன் ராஜன், திருமதி பந்தி சார்லெட் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *