காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு கட்டாயம்- டிஜிபி அதிரடி உத்தரவு

செய்திகள்

காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் ஓய்வு தருவது கட்டாயமாக்கப்பட வேண்டும் மற்றும் திருமணம் மற்றும் பிறந்த நாட்களில் அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *