“என் கேள்விகளுக்கெல்லாம் வைகோவால் பதில் கூற முடியவில்லை;மதிமுக அவைத் தலைவர் துரைசாமி

செய்திகள் மாநிலம்

மாற்றுக்கட்சியில் சேர்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை, ஆனால் தற்போதுள்ள சூழலில் திமுகவை ஆதரிக்கிறேன்””என் கேள்விகளுக்கெல்லாம் வைகோவால் பதில் கூற முடியவில்லை;மதிமுக அவைத் தலைவர் துரைசாமி பேட்டி.மதிமுகவில் முன்னனி தலைவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

மதிமுகவிற்கு எதிர்காலம் இல்லை, இக்கட்சியை காப்பாற்ற இப்போதே திமுகவில் இணைத்துவிட வேண்டும்” மதிமுக அவைத் தலைவர் துரைசாமி தெரிவித்துள்ளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *