பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெண்கல பதக்கம் வென்றார்

விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெண்கல பதக்கம் வென்றார் .வெண்கல பதக்கத்துக்கான பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து வெற்றி சீன வீராங்கனை ஹி பிங்ஜியோவை வீழ்த்தினார் சிந்து . டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம் கிடைத்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *