விளையாட்டில் கவனம் செலுத்தினால் போதை பழக்கத்திற்கு மாணவர்களை செல்வதை தடுக்கலாம்

செய்திகள்

விரைவில் துபாயில் பன்னாட்டு அளவினான அபகஸ் போட்டி -தியா சுபபிரியா
குளோபல் கிட்ஸ் அபாகஸ் நிறுவனத்தின் சார்பாகச் தேசிய அளவிலான அபாகஸ் போட்டி சென்னை மேற்கு தாம்பரம்
ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரியில்
நடைபெற்றது
இதில் நான்கு மாநிலங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி அரவிந்தன் IPS அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு போதை தடுப்பு விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார்

இதில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டது, அதன் பிறகு அரவிந்தன் IPS அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது.

மாணவர்கள் குட்கா,புகையிலை போன்ற போதை பழக்கங்களுக்கு செல்வது சமீப நாட்களாக அதிகமாகி வருகின்றது என்றும்
சிறுவயதிலிருந்தே விளையாட்டு துறையில்
மாணவர்கள் ஈடுபடுத்திக் கொண்டால் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் தங்களை பாதுகாத்திட முடியும் .
குளோபல் கிட்ஸ் அபாகஸ் நிறுவன தலைவர் தியா சுப பிரியா,மற்றும் அதன் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *