திரு. பூலோக பாண்டியன் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சியில்
வேலூர் முன்னாள் மாவட்ட ஆட்சியர் திரு. C.ராஜேந்திரன் IAS, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி C.சந்திரசேகரன் IPS,
முன்னாள் காவல்துறை ஐஜி சாரங்கன்,ஐ.ஏஸ் அதிகாரி சுப்ரமணியன், மகேந்திரன் ஐபிஎஸ் சரவணன் ஐபிஎஸ் கூடுதல் செயலாளர் சங்கர் நாராயணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக
திமுக செய்தி தொடர்பு செயலாளர் டிகே.ஸ் இளங்கோவன், நீதியரசர் ஜெயவேல் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் திரு. C. K.பெருமாள் தேசிய வர்த்தக முன்னேற்ற பேரவை தலைவர் ஜோதிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
சுற்று சூழல் மேன்மைக்காக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மர கன்றுகளை மறைந்த பூலோக பாண்டியன் வழங்கி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .
விழாவில் ஆயிரக்கணக்கான பேருக்கு மரக்கன்றுகள் மற்றும் வேட்டி சேலை வழங்கப்பட்டது..
விழாவின் பூகோலபாண்டியன் மகனும் முத்தாரம்மன் நிறுவனர் டாக்டர் சிவகுமார் நன்றி தெரிவித்தார்