ஆடவர் மல்யுத்த போட்டி அரையிறுதியில் வென்றதன் மூலம் இந்திய வீரர் ரவிக்குமாருக்கு பதக்கம் உறுதி!

செய்திகள் விளையாட்டு

கஜகஸ்தானின் நூரிஸ்லாம் சனாயேவை வீழ்த்தி, ஆண்களுக்கான 57 கிலோ மல்யுத்த ஃப்ரீஸ்டைல் ​​பிரிவில் தங்கப் பதக்கப் போட்டிக்கு முன்னேறிய ரவிக்குமார் தஹியா. இந்தியாவுக்கு மற்றொரு வெள்ளி பதக்கத்தை உறுதி செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *