தமிழகத்தின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வரும் 9ம் தேதி வெளியீடு.
தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார்.
120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது.
தமிழக அரசின் கடன்கள், கஜானா நிலவரம் தெரிய வரும்.
முந்தைய அதிமுக அரசின் செயல்பாடுகள் வெள்ளை அறிக்கையில் வெளிவரும்.
