அதிமுக கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன்(80) தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

செய்திகள் மாநிலம்

அதிமுக கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன்(80) தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.இ. மதுசூதனன்  என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழக அமைச்சராவார். தமிழக சட்டமன்றத்துக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் 1991 சட்டமன்றத் தேர்தலின் போது போட்டியிட்டு வென்று, ஜெ ஜெயலலிதாவின் அமைச்சரவையில் கைத்தறித்துறை அமைச்சராகப்ப் பொறுப்பு ஏற்றார்.இவர் அதிமுகவின் அவைத் தலைவராக இருக்கும் நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக 5 ஆகஸ்டு 2021 அன்று சென்னையில் மறைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *