வெள்ளை அறிக்கையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.: கே.எஸ்.அழகிரி செய்திகள் மாநிலம் August 9, 2021August 9, 2021News BureauLeave a Comment on வெள்ளை அறிக்கையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.: கே.எஸ்.அழகிரி வெள்ளை அறிக்கையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் நிர்வாக திறமையின்மையால் வரலாறு காணாத கடன் சுமை ஏற்பட்டிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். News Bureau See author's posts