

சென்னை எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நடந்துவரும் நிலையில், சி.வி சண்முகம், அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆதிராஜாராம், பாலகங்கா, ராஜேஷ், வெங்கடேஷ் பாபு ஆகியோர் வருகை.அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியிடம் சென்னை எம்எல்ஏ அலுவலகத்தில் வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை. கைது செய்யப்படலாம் என தகவல்