ஆப்கானிஸ்தானில் இந்து இந்தியா வருவோருக்கு விசா கட்டுப்பாடுகள் தளர்வு

செய்திகள்

தலிபான்களால் கைப்பற்றுப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் வாழும் இந்தியர்கள் தற்போது இந்தியா திரும்பி வருகிறார்கள். அதேபோல், ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள இந்திய தூதரை வாபஸ் பெற்ற மத்திய உள்துறை அமைச்சகம், தூதரக அதிகாரிகள் 120 பேரை இரண்டாவது விமானம் மூலம் இந்தியா அழைத்து வந்துள்ளது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வருவோருக்கு, விசா கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள மத்திய அமைச்சகம், மின்னணு முறையில் அவசரகால விசா பெறும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *