திருவண்ணாமலை கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்திகள் மாநிலம் August 23, 2021August 23, 2021adminLeave a Comment on திருவண்ணாமலை கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அவரது மகள் செந்தாமரை சபரீசன் ஆகியோர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். admin See author's posts