ஓபிஎஸ் மனைவி மறைவுக்கு முதல்வர் நேரில் அறுதல்

செய்திகள் மாநிலம்

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான
ஓ பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் திருமதி. விஜயலட்சுமி அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *