இதுவரை திமுக ஆட்சியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.

செய்திகள் மாநிலம்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகனும் , தேமுதிக இளைஞரணி செயலாளருமான விஜய பிரபாகரன் பேட்டி

விஜயகாந்த் உடல்நல பரிசோதனைக்காக மட்டுமே சென்றுள்ளார் நல்ல உடல்நலத்துடன் உள்ளார்

பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் , பெற்றோர்கள், பாதுகாப்பாக இருக்க வேண்டும்

*உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக நிச்சயமாக போட்டியிடுவதற்கான முடிவை தலைவர் வந்தவுடன் அறிவிப்பார்

அரசியலில் வெற்றி தோல்வி என்பது அனைத்து கட்சிகளுக்கும் சகஜம்

கடந்த ஆட்சியின் போது அதிமுகவில் இருந்த சிலர் தற்போது என்ன ஆனார்கள் என்பது தெரியும்.

முன்பை விட தோல்வியிடத்தில் உள்ளோம் என்பதை உணர்ந்துள்ளோம்

தேமுதிக தொடங்கியதற்கான இலக்கை அடையும் வகையில் செயல்படுவோம்

இதுவரை திமுக ஆட்சியின்
செயல்பாடு சிறப்பாக உள்ளது.

அனைத்து சாதி அர்ச்சகர் அறிவிப்பை வரவேற்கிறோம் என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *