மாநிலஅளவில் முதலிடம் ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்சாதனை

செய்திகள்

தேசியஅளவிலானதிறனாய்வு (NTSE)தேர்வுமுடிவுகள்நேற்றுவெளியாகின.இதில்தமிழ்நாடுஅளவில்ஸ்ரீசைதன்யாபள்ளிமாணவர்இரா.நிஷோக்மாநிலஅளவில்முதலிடம்பிடித்துள்ளார் .அவர் 200-க்கு 179 மதிப்பெண்பெற்றுசாதனைபடைத்துஉள்ளார்.மேலும் 47 மாணவர்கள்சாதனைபடைத்துள்ளனர்.சாதனைபடைத்தமாணவர்களைபள்ளிதாளாளர்சீமா போபன.,ஸ்ரீசைதன்யாபள்ளிகளின்தமிழ்நாடுபொறுப்பாளர்திருஹரிபாபு,பள்ளிமுதல்வர், துணைமேலாளர்மற்றும்ஆசிரியர்கள்பாராட்டினர்.

இந்தவெற்றிகுறித்துமாணவர்நிஷோக்கூறுகையில்,பெற்றோர்கள், பள்ளிமுதல்வர்ஆசிரியர்கள்கொடுத்தஊக்கமும்ஆலோசனையும்எனக்குமிகவும்உதவியாகஇருந்தது. மேலும்பள்ளியின்சிறப்புபயிற்சிவகுப்புகள்மற்றும்பயிற்சிதேர்வுகள்நான்மாநிலஅளவில்முதல்மதிப்பெண்எடுப்பதற்குகாரணம்என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *