கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக சசிகலா மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே, கொடநாடு வழக்கில் காவல்துறை சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள கோவையைச் சேர்ந்த ரவி என்ற அனுபவ் ரவி, உயர் நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கை விரைந்து முடிக்கும்படி விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிடுவதுடன், மேல் விசாரணைக்கு தடை […]

Continue Reading

விஜய், தனுஷ் ஆகியோரை தொடர்ந்து வசமாக சிக்கிய சூர்யா!

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கான நுழைவு வரியை ரத்து செய்யுமாறு அல்லது சலுகை அளிக்குமாறு நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், விஜய்க்கு கண்டனம் தெரிவித்ததோடு அபரதாமும் விதித்தார். அதேபோல், நடிகர் தனுஷும் இதுபோன்ற ஒரு வழக்கை தொடர, அவருக்கு எதிராகவும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டார். இந்த நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 2007-2008 […]

Continue Reading

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு – முன்னாள் அதிமுக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபதி

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், திருநாவுக்கரசு, ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன், பொள்ளாச்சி நகர அப்போதைய அதிமுக நகர மாணவரணிச் செயலாளர் அருளானந்தம், ஹேரேன் பால், பாபு என்கிற பைக் பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் உள்ள நிலையில், அருளானந்தம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, […]

Continue Reading