டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை – ஜோ ரூட் 2 வது இடத்திற்கு முன்னேற்றம்

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் முதலிடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இரண்டு இடங்கள் ஏற்றம் கண்டு 2-வது இத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன் ஆகியோர் முறையே ஒரு இடம் சறுக்கி 3-வது, 4-வது இடத்தை பெற்றுள்ளனர். இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி 15 புள்ளிகளை இழந்தாலும் 5-வது இடத்தில் நீடிக்கிறார். ரோகித் சர்மா 7 6-வது […]

Continue Reading

டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை வரும் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நடைபெற உள்ளது. இத்தொடருக்கான அட்டவணையை சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது. செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதிக்குள் உலகக்கோப்பையில் பங்கேற்கும் அணிகள், வீரர்கள் பட்டியலை அறிவிக்க வேண்டும், என்று ஐசிசி உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி டி20 உலகக்கோப்பைக்கான அணியை இன்று அறிவித்துள்ளது. அதன்படி, […]

Continue Reading

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவிக்கு ராகுல் டிராவிட் மட்டுமே விண்ணப்பம்!

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக பதவி வகிக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அப்பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், என்று பிசிசிஐ அறிவித்திருந்தது. அதற்கான கால அவகாசமாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அப்பதவிக்கு ராகுல் டிராவிட் மட்டுமே விண்ணப்பித்துள்ளார். அவரை தவிர்த்து யாரும் விண்ணப்பிக்கவில்லை. இதனால், விண்ணப்பம் அனுப்புவதற்கான காலக்கெடுவை மேலும் சில நாட்களுக்கு பி.சி.சி.ஐ. நீட்டித்துள்ளது.

Continue Reading

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் – முழு அட்டவணை வெளியீடு

இந்தியாவி நடைபெற இருந்த 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், கொரோனா பரவலால் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற உள்ளது. வரும் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெற டி20 உலகக்கோப்பை தொடரின் முழு அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. இதோ அந்த அட்டவணை,     ரவுண்டு-1   தேதி குரூப் அணிகள் இடம் அக்- 17 பி ஓமன்- பப்பு நியூ கினியா ஒமன் […]

Continue Reading

இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் – இந்தியா அபார வெற்றி

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 364 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதன் பின் முதல் இன்னிங்சை விளையாடி இங்கிலாந்து அணி 391 ரன்களுகு ஆல் அவுட் ஆனது. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, […]

Continue Reading

டி.என்.பி.எல் கோப்பையை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு ரூ.50 லட்சம் பரிசு

தமிழ்நாடி பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன் குவித்தது. பின்னர் ஆடிய திருச்சி வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 8 ரன்னில் வெற்றி […]

Continue Reading

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் – வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து, பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. 3-ம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 […]

Continue Reading

டி.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய திருச்சி […]

Continue Reading

செப்டம்பர் 19 ஆம் தேதி ஐபில் போட்டிகள் தொடக்கம் – துபாய் சென்ற சிஎஸ்கே அணி

கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த ஐபில் கிரிக்கெட் தொடர், கொரோனா இரண்டாவது அலையால் பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அமீரகத்தில் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் ஐக்கிய அமீரகத்தில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஐபில் தொடரில் பங்கேற்பதற்காக டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 55 பேர் கொண்ட […]

Continue Reading

இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் – இந்தியா முதல் இன்னிங்சில் 364 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 2 வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன் தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளியிடுப்படுத்தி ரன்களை குவித்தனர். போட்டியின் இரண்டாவது நாளான நேற்று இந்தியா 364 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டும், ஆலி ராபின்சன் மற்றும் மார்க் […]

Continue Reading

டி.என்.பி.எல் கிரிக்கெட் – திண்டுக்கல்லை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரின் 2 வது தகுத்திச்சுற்று போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் திண்ட்டுக்கல் டிராகன்ஸ் – சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, 20 ஓவரில் 103 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. 104 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களம் […]

Continue Reading

டி.என்.பி.எல் கிரிக்கெட் – கோவையை வீழ்த்தி 2 வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறிய திண்டுக்கல்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றைய வெளியேற்றுதல் போட்டியில், லைகா கோவை கிங்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்ட்டுக்கல் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கோவை அணி, 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, 17.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு […]

Continue Reading

டி.என்.பி.எல் கிரிக்கெட் தகுதிச்சுற்று – திருச்சி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது

தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்) கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று முதல் தகுதிச்சுற்று போட்டிகள் தொடங்கிய நிலையில், நேற்று நடைபெற்ற முதல் தகுதிச்சுற்று போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. டான் வென்ற திருச்சி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்,20 ஓவரில் சேப்பாக்கம் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. இதையடுத்து […]

Continue Reading

டோனியின் ட்விட்டர் பக்கத்தின் புளூ டிக் நீக்கம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இருப்பினும் டோனிக்கான ரசிகர்கள் குறையவில்லை. அதேபோல், அவரை பற்றி எந்த ஒரு தகவலாக இருந்தாலும் அவை எளிதில் வைரலாகி விடுவதுண்டு. சமீபத்தில் கூட அவருடைய புதிய ஹேர் ஸ்டைல் புகைப்படம் வைரலானது. இந்த நிலையில், டோனியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் புளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக டோனி ட்வீட் செய்யப்படாமல் இருந்ததால், ட்விட்டர் நிர்வாகம் அவருடைய பக்கத்தின் புளூ […]

Continue Reading