விஜய், தனுஷ் ஆகியோரை தொடர்ந்து வசமாக சிக்கிய சூர்யா!

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கான நுழைவு வரியை ரத்து செய்யுமாறு அல்லது சலுகை அளிக்குமாறு நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், விஜய்க்கு கண்டனம் தெரிவித்ததோடு அபரதாமும் விதித்தார். அதேபோல், நடிகர் தனுஷும் இதுபோன்ற ஒரு வழக்கை தொடர, அவருக்கு எதிராகவும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டார். இந்த நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 2007-2008 […]

Continue Reading

ரூ.30.30 லட்சம் செலுத்த நடிகர் தனுஷுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரியாக சுமார் ரூ.30.30 லட்சம் செலுத்த நடிகர் தனுஷுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.. 48 மணி நேரத்திற்குள் செலுத்த உத்தரவிட்டு தனுஷ் வழக்கு முடித்து வைப்பு.. ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரி பாக்கியான ரூ.30.30 லட்சத்தை 48 மணி நேரத்தில் செலுத்த தனுஷுக்கு உத்தரவு – உயர்நீதிமன்றம் சொகுசு கார்களுக்கு வரி விலக்கு கோருவது போன்ற வழக்குகளால் நீதிமன்றத்தின் நேரம் வீணாகிறது நடிகர் தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் […]

Continue Reading

விஜய் பாணியில் வழக்கு போட்ட தனுஷ்! – நாளை தீர்ப்பு

வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் விஜய் வழக்கு தொடர, அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததோடு, ரீல் ஹீரோவாக இல்லாமல் நிஜ ஹீரோவாக இருக்க பாருங்கள், என்றும் விமர்சித்தார். இந்த நிலையில், நடிகர் விஜயை போல், நடிகர் தனுஷும் தான் வாங்கிய வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் நாளை தீர்ப்பு […]

Continue Reading